Press "Enter" to skip to content

Vellithirai News

சக மாணவியை அடித்து உதைத்த மாணவர்! காதல் மறுப்பு!

படுகாயமடைந்த மாணவியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அவருக்கு தாடையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. தலை மற்றும் காதுகளில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

உதயண்ணா இருக்க… விஜயண்ணாவை தலைவன்னு தூக்கி விட… அவங்க என்ன இளிச்சவாயங்களா?! பிகில் விழாவில் டுமில் பேச்சு!

உதய் அண்ணா இருக்கும் போது, விஜய் அண்ணாவை தலைவன் வர்றான்னு சொல்லி மேடையில ஏத்தி விட அவங்க என்ன ஃப்ரீ சர்வீஸா நடத்துறாய்ங்க…! என்று பிகில் பட இசை வெளியீட்டு விழாவில் நடைபெற்ற விவகாரம்…

ஆந்திர துணை முதலமைச்சர் நடிகையாகியுள்ளார்!

இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் படத்திற்காக, ஆந்திர துணை முதலமைச்சர் நடிகராக மாறிய சம்பவம் நடந்துள்ளது. ஆந்திர மாநிலத்தின் ஐந்து துணை முதலமைச்சர்களில் ஒருவர் புஷ்பா ஸ்ரீவாணி. பழங்குடியினர் நலத்துறை அமைச்சராகவும் இருக்கிறார். இவர்…

ஆண்களே உங்களில் யார் அதிர்ஷ்டசாலி? மணமகன் தேவை! அதா சர்மா ட்விட்!

நடிகை அதா சர்மா தன்னுடைய ட்விட்டரில் மணமகன் தேவை என விளம்பரம் செய்துள்ளார். அதில் பல கண்டிசன்களைப் இடம்பெற்றிருக்கிறது. தமிழில் சார்லி சாப்லின் 2, இது நம்ம ஆளு போன்ற படங்களில் நடித்திருக்கும் அதா…

காப்பான் காப்பானா..?! இப்போவே காண்ட் ஆகிவிட்ட விக்னேஷ் சிவன்! பாய்கிறார் விமர்சகர்கள் மீது!

‘காப்பான்’ படத்துக்கு எதிர்மறை விமர்சனங்கள் தெரிவிக்கப் பட்டு வரும் நிலையில், விமர்சகர்கள் மீது விக்னேஷ் சிவன் காட்டத்துடன் விமர்சனத்தை முன்வைத்துள்ளார். பொதுமக்கள் எல்லோருமே விமர்சகர்கள் ஆகிவிட்டார்கள் என்று அவர் கோபத்துடன் விமர்சித்துள்ளார். கடந்த செப்டம்பர்…

வெற்றிமாறன் இயக்கத்தில் கதாநாயகனாக புரோட்டா சூரி.!

வெண்ணிலா கபடி குழு படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகமான சூரியை புரோட்டா காமெடி பிரபலமாக்கியது. அதன்பிறகு தொடா்ச்சியாக பல காமெடி வேடங்கள் குவிந்து வந்தது. முன்னணி நடிகர்கள் படங்களில் நடித்து மளமளவென உயர்ந்தார். இந்நிலையில்…

போனிக்கபூரின் மகன் அர்ஜூன்கபூர் இந்தியில் கோமாளியாகிறார்!

ஜெயம்ரவி நடித்து சமீபத்தில் வெளிவந்து வெற்றி பெற்ற படம் கோமாளி. காஜல் அகர்வால், யோகி பாபு உடன் நடித்திருந்தனர். வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்திருந்தார். பிரதீப் இயக்கி இருந்தார். இந்தப்…

சி.மு, சி.பி, என வாழ்க்கையைப் பிரித்த பிரசன்னா!

தமிழில் பல படங்களில் பிசியாக நடித்து வரும் பிரசன்னா, மனைவி சினேகாவால் தான் மாற்றம் ஏற்பட்டது என்று கூறியிருக்கிறார். சினேகாவும் பிரசன்னாவும் ‘அச்சமுண்டு அச்சமுண்டு’ படத்தில் ஜோடியாக நடித்தபோது காதல் வயப்பட்டு 2012-ல் திருமணம்…

வெளியிட தயார் நிலையில் பரமபதம் விளையாட்டு!

திரிஷா நடித்துள்ள பரமபதம் விளையாட்டு, படத்தை அக்டோபர் மாதத்தில் வெளியிட படக்குழுவினர் முயற்சித்து வருகின்றனர் தமிழில் முன்னணி நடிகையாக பல வருடங்களாக இருக்கும் திரிஷா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பரமபதம் விளையாட்டு’ படத்தின் புதிய…

மாஸ்க் அணிந்து வெளிநாடு பறந்த விஜய்!

தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய், ஓய்வெடுக்க வெளிநாட்டுக்குச் சென்றுள்ளார். விமான நிலையத்திற்கு அவர் வந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன.தலையில் தொப்பி அணிந்தும், முகத்தை மெடிக்கல் மாஸ்க்கால் மறைத்துக் கொண்டும் கையில்…