Category: செய்திகள்

  • இரட்டை குழந்தைகளின் வரவு: மகிழ்ச்சியை பகிர்ந்த பிரபல நடிகை!

    Preethi jinda பிரபல இந்தி நடிகை பிரீத்தி ஜிந்தா, வாடகை தாய் மூலம் இரட்டைக் குழந்தைகளை பெற்றுள்ளார்.பிரபல இந்தி நடிகை பிரீத்தி ஜிந்தா. பாலிவுட் நடிகையும் பஞ்சாப் கிங்ஸ் அணியின் உரிமையாளருமான ப்ரீத்தி ஜிந்தா அமெரிக்காவில் தனது குடும்பத்தினருடன் வசித்துவருகிறார். பிரீத்தி ஜிந்தா அமெரிக்காவைச் சேர்ந்த ஜீன் குட்இனஃப் (Gene Goodenough) என்பவரைத் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார். தற்போது பிரீத்தி ஜிந்தாவிற்கு 46 வயதாகிறது. இந்நிலையில், அத்தம்பதிக்கு வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளன.…

  • நான் இருக்கேன்: தயாரிப்பாளருக்கு அஜித் கொடுக்கும் நம்பிக்’கை’!

    நடிகை ஸ்ரீதேவியின் கணவரும், தயாரிப்பாளருமான போனிகபூர் நடிகர் அஜித்தை வைத்து நேர்கொண்ட பார்வை என்ற படத்தை தயாரித்தார். அதைத் தொடர்ந்து தற்போது மீண்டும் தல அஜித்தை வைத்து வலிமை என்ற படத்தை தயாரித்து வருகிறார். இந்தப் படம் ஆரம்பிக்கும் பொழுது 25 கோடி பட்ஜெட் போடப்பட்டது. ஆனால் இடையில் கொரோனா இரண்டாவது அலை மற்றும் ஊரடங்கு போன்ற காரணத்தினால் படப்பிடிப்பு சற்று தாமதமானது. மேலும் வலிமை படத்தில் நடித்த நடிகர்கள் கொரோனா காலகட்டத்தில் நடிப்பதற்கு தயக்கம் காட்டி…

  • வைரலாகும் அஜித்தின் குடும்ப புகைப்படம்!

    ajith 1 4 தமிழ் சினிமாவில் ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித்.இவருக்கென உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அஜித் தற்போது போனி கபூர் தயாரிப்பில், ஹெச். வினோத் இயக்கத்தில் வலிமை திரைப்படத்தில் நடித்து வருகிறார். இவர் அமர்க்களம் படத்தில் நடித்தபோது தனக்கு ஜோடியாக நடித்த ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு அனோஷ்கா என்ற மகளும், ஆத்விக் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில்…

  • மகன்களுடன் சிம்ரன்: வைரல் புகைப்படம்!

    simran 1 நடிகை சிம்ரன் தனது மகன்களுடன் இணைந்து எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது தமிழ் திரையுலகில் விஐபி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் சிம்ரன். இதன்பின் இவர் விஜய், அஜித், கமல், சூர்யா என பல டாப் ஹீரோக்களுடன் இணைந்து நடித்து முன்னணி கதாநாயகியாக உயர்ந்தார். மேலும் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான சீமராஜா படத்தில் சிம்ரன் வில்லியாக நடித்து அசத்தியிருந்தார். தற்போது இவர் பிரசாந்த் நடிப்பில் உருவாகி வரும் அந்தகன் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.…

  • நெகட்டிவ் ரோலா..‌‌ அஜித் அடுத்த பட அப்டேட்!

    ajith kumar தமிழ் சினிமா ரசிகர்களால் தல என அழைக்கப்படுபவர் நடிகர் அஜித். இவர் நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியையடுத்து ஹெச்.வினோத் இயக்கத்தில் தற்போது ‘வலிமை’ படத்தில் நடித்து வருகிறார். இதில் அஜித்துக்கு ஜோடியாக ‘காலா’ படத்தில் நாயகியாக நடித்த ஹீமா குரோஷி நடிக்கிறார். ஆனால், இப்படத்தில் ஹீமா குரோஷி அஜித்துக்கு ஜோடியாக நடிக்கவில்லை ஒரு முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் பிச்சர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல…

  • நல்ல மனிதனாக இப்படி தான் இருக்க வேண்டும்.. அஜித்தை பார்த்து கற்றுக் கொண்டேன்: கார்த்திகேயா!

    ajith8 1 வலிமை’ படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிக்கும் நடிகர் கார்த்திகேயா ‘வலிமை’ படம் குறித்து பகிர்ந்துகொண்டுள்ளார் எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜித் ‘வலிமை’ படத்தில் நடித்து முடித்துள்ளார். பாலிவுட் நடிகை ஹீமா குரேஷி ஹீரோயினாக நடித்துள்ளார். யுவன் இசையமைக்க தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாக நடித்திருக்கிறார். ‘வலிமை’ பொங்கலையொட்டி வரும் நிலையில் கார்த்திகேயா ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். அப்போது பேசிய அவர், “முதலில் அஜித் சாருடன் நடிக்கும் வாய்ப்பை நினைத்து அதிர்ச்சியடைந்தேன். எச்.வினோத்…

  • அண்ணாத்தே படத்திற்கு அஜித்தே காரணம்: சிறுத்தை சிவா!

    ajith 1 இறுதியாக நடிகர் ரஜினி நடித்த பேட்ட மற்றும் தர்பார் ஆகிய இரண்டு திரைப்படங்களுமே சொல்லிக் கொள்ளும் அளவு வெற்றியை பெறவில்லை. பேட்டை திரைப்படம் ரசிகர்களை கொஞ்சம் கூட விசுவாசம் திரைப்பட‌ ரிலீஸ் பேட்ட படத்தின் வசூலை முறியடித்தது. இதனால் ஆச்சரியம் அடைந்த ரஜினி சிறுத்தை சிவாவுடன் கைகோர்த்து இதுபோன்ற ஒரு வெற்றிப் படத்தை கொடுக்க வேண்டும் என்று நினைத்துள்ளார். அதன்பொருட்டு உருவானதுதான் அண்ணாத்த திரைப்படம். இந்த படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்தது குறித்து சிறுத்தைசிவா…

  • வில்லனாக விஜய்.. ஹீரோ தல.. அடுத்த படத்தின் அப்டேட்!

    ajith kumar தல அஜித் தற்போது வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து வருகிறார். இந்தப் பட வெளியீட்டிற்காக அவருடைய ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கும் நிலையில் அஜித்தின் புதிய படத்தைப் பற்றிய தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது வலிமை படத்திற்குப் பிறகு வினோத் இயக்கத்தில் தல 61 திரைப்படத்தில் அஜித் நடிக்க இருக்கும் தகவல் ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் படப்பிடிப்பு 2022ஆம் ஆண்டு தொடங்கும் என்று எதிர் பார்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தல 62 படத்தைப் பற்றிய…

  • அந்தரத்தில் ஒரு அதகளம்! வலிமை ஷூட்டிங் கிளிப்பிங்ஸ்!

    சில புகைப்படங்கள் அவ்வப்போது வெளியாகி வருகிறது அந்தரத்தில் ஒரு அதகளம்! வலிமை ஷூட்டிங் கிளிப்பிங்ஸ்! முதலில் தினசரி தளத்தில் வெளியான செய்தி. Source: Dhinasari News – Vellithirai News

  • அஜித் போல பணிவான மனிதரை பார்த்தது இல்லை: பிரபல நடிகர்!

    karthikeya 1 தெலுங்குத் திரையுலகில் உள்ள இளம் ஹீரோக்களில் ஒருவர் கார்த்திகேயா. 2018ல் வெளிவந்த ‘ஆர்எக்ஸ் 100’ என்ற படம் மூலம் பெரிய வரவேற்பைப் பெற்றார். அதன்பிறகு சில படங்களில் ஹீரோவாக நடித்தார். 2019ல் நானி கதாநாயகனாக நடித்து வெளிவந்த ‘கேங் லீடர்’ என்ற படத்தில் வில்லனாக நடித்தார். அப்படத்தில் அவருடைய வில்லத்தன நடிப்புக்கும் ரசிகர்களிடம் வரவேற்பு கிடைத்தது. அஜித் நடிக்கும் ‘வலிமை’ படத்தில் வில்லனாக நடிப்பதன் மூலம் தமிழில் அறிமுகமாக உள்ளார். தெலுங்கில் ‘ராஜா விக்ரமார்கா’…