Category: டிரைலர்

  • சசிகலாவை உடனே விடுதலை செய்யுங்க – நடுரோட்டில் அரிவளோடு ரகளை செய்த வாலிபர்

    சசிகலாவை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று நடுரோட்டில் கையில் அரிவாளோடு வாலிபர் ஒருவர் ரகளை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் பகுதியில் நேற்று பட்டப்பகலில் ஒரு வாலிபர் கையில் வீச்சரிவாளை வைத்துக்கொண்டு திருச்சி – கரூர் தேசிய நெடுஞ்சாலையில் ரகளையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். சுமார் 20 நிமிடம் அவர் அந்த வழியாக வந்த வாகனங்களை மறித்துக் கொண்டிருந்தார். இதனால் 20 நிமிடம் அங்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. அதன்பின் அவரின் சகோதரர்…

  • ஏம்மா…அவர் சரவணா ஸ்டோர் அண்ணாச்சி இல்லமா…திட்டு வாங்கிய நடிகை (வீடியோ)

    வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்தவர் ஷாலு ஷாமு. அதன்பின் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இவர் கவர்ச்சியான உடை அணிந்து தனது ஆண் நண்பருடன் நடனம் ஆடும் வீடியோக்களை தொடந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். இதை பலரும் கிண்லடித்தாலும் அவர் அதை கண்டு கொள்வதில்லை. இந்நிலையில், சமீபத்தில் மலேசியாவில் உள்ள முருகன் கோவிலின் முன்பு ஒய்யார நடை நடந்து வரும் வீடியோவை ஷாலு ஷம்மு…

  • ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்… வைரல் வீடியோ

    தளபதி 64 படப்பிடிப்பில் நடிகர் விஜய் ரசிகர்களை சந்தித்த வீடியோ வைரலாகியுள்ளது. நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் பெயரிடப்படாத ஒரு புதிய படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே சென்னை மற்றும் டெல்லியில் நடந்தது. அதன்பின் தற்போது மீண்டும் சென்னையிலேயே மீண்டும் படப்பிடிப்பு நடந்து வருகிறது. படப்பிடிப்பு சென்னை என்பதால் அவரின் ரசிகர்கள் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று அவரை எப்படியாவது நேரில் பார்க்க வேண்டும் என்கிற ஆசையில் கால் கடுக்க காத்திருப்பது வழக்கமான…

  • போதும்மா முடியல.. ஷாலு ஷம்மு போட்ட கவர்ச்சி நடனம்.. வைரல் வீடியோ

    நடிகை ஷாலு ஷம்மு வெளியிட்டுள்ள நடன வீடியோ ரசிகர்களை முகம் சுளிக்க வைத்துள்ளது. வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் சூரிக்கு ஜோடியாக நடித்தவர் ஷாலு ஷாமு. அதன்பின் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். இவர் கவர்ச்சியான உடை அணிந்து தனது ஆண் நண்பருடன் நடனம் ஆடும் வீடியோக்களை தொடந்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து வருகிறார். இதை பலரும் கிண்லடித்தாலும் அவர் அதை கண்டு கொள்வதில்லை. இந்நிலையில், தற்போது மீண்டும் அதேபோல்…

  • என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்டாக யுடியூப் விமர்சகர் பிரசாந்த் – கணபதி ஐயர் டீசர் வீடியோ

    பிரபல யுடியூப் சினிமா விமர்சகர் பிரசாந்த் காவல் அதிகாரியாக நடித்துள்ள கணபதி ஐயர் திரைப்படத்தின் டீசர் வீடியோ வெளியாகியுள்ளது. தமிழில் வெளியாகும் புதிய திரைப்படங்களுக்கு யுடியூபில் விமர்சனம் செய்து நெட்டிசன்களிடம் பிரபலமானவர் பிரசாந்த். இவர் தற்போது நடிகராக அவதாரம் எடுத்துள்ளார். சிராஜ் இயக்கியுள்ள கணபதி ஐய்யர் திரைப்படத்தில் பிரசாந்த் என்கவுண்டர் செய்யும் காவல் அதிகாரியாக நடித்துள்ளார். நகைச்சுவையாக அவரின் கதாபாத்திரமும், இப்படத்தின் கதையும் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் டீசர் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. Source: டிரைலர் The…

  • என்னை அனுபவி… ரயிலில் போதையில் இளம்பெண் அலப்பறை.. அதிர்ச்சி வீடியோ

    ஓடும் ரயிலில் குடிபோதையில் ஆண் பயணிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளம்பெண் கைது செய்யப்பட்டுள்ளார். பொதுவாக பெண்களுக்கு ஆண்கள் பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவங்களை நாம் கேள்வி பட்டிருப்போம். ஆனால், இங்கிலாந்தில் ஓடும் ரயிலில் ஆண் பயணிக்கு ஒரு பெண் பாலியல் தொல்லை கொடுத்த வீடியோ வெளியாகியுள்ளது. ஜேடி கோணல் என்கிற அந்த பெண் நேற்று ரயிலில் பயணம் செய்தார். அப்போது அவர் குடிபோதையில் இருந்தார். அங்கே ஒரு இருக்கையில் அமர்ந்திருந்த ஒரு ஆண் பயணிடம் சென்று…

  • நடனம் ஆடிய பெண் மீது துப்பாக்கிச்சூடு – திருமண விழாவில் அதிர்ச்சி (வீடியோ)

    திருமண விழாவில் நடனம் ஆடிக்கொண்டிருந்த ஒரு பெண்ணை ஒருவர் துப்பாக்கியால் சுட்ட விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலம் சித்ரகூட் மாவட்டத்தில் சமீபத்தில் ஒரு திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. அங்கு ஒரு மேடை அமைத்து நடன அழகிகள் நடனமாடிக் கொண்டிருந்தனர். அப்போது, திடீரென பாடல் நின்று போனது. எனவே, அழகிகள் நடனமாடுவதை நிறுத்தினர். ஆனால், தொடர்ந்து ஆடுங்கள் என ஒரு நபர் கத்திக் கொண்டிருந்தார். அவர் மது போதையில் இருந்ததாக தெரிகிறது. திடீரென யாரும் எதிர்பார்த்திராத வகையில்…

  • எவ்ளோதான்டா பொறுக்கறது?.. சீண்டியவருக்கு கும்மாங்குத்து.. மணமேடையில் ருசிகரம் (வீடியோ)

    மணமேடையில் தன்னை சீண்டிக்கொண்டிருந்த உறவினரை மணமகன் செம அடி அடித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகியுள்ளது. வட மாநிலங்களில் திருமண நிகழ்வுகள் நடைபெறும்போது பல சடங்குகள் பின்பற்று வருகிறது. சில சமயம் அதுவே…  By Vellithirai News Fri, 6 Dec 2019

  • ஹைதராபாத் என்கவுண்டர் – போலீசாரை தோளில் துக்கி கொண்டாடும் பொதுமக்கள் (வீடியோ)

    எரித்துக்கொலை செய்யப்பட்ட ஹைதராபாத் பெண் மருத்துவர் வழக்கில் குற்றவாளிகள் என்கவுட்டரில் கொலை செய்யப்பட்டதற்கு நாடெங்கும் வரவேற்பு கிடைத்துள்ளது. ஹைதராபாத்தில் வல்லுறவு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட பெண் மருத்துவர் வழக்கில் சிக்கிய குற்றவாளிகள் 4 பேரும் இன்று அதிகாலை 3 மணியளவில் என்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். குற்றம் நடந்த இடத்துக்கு குற்றவாளிகளை அழைத்துச் சென்ற போது அவர்கள் தப்பிக்க முயன்றதாகவும், போலீசாரின் துப்பாக்கியை பிடிங்கி அவர்கள் சுட முயன்றதால், தற்காப்பிற்காக போலீஸார் அவர்களை சுட்டுக் கொன்றதாக சொல்லப்படுகிறது. சட்டப்படி…

  • அட செமையா இருக்கே!… ராகுலின் பேச்சை சிறப்பாக மொழிபெயர்த்த அரசு பள்ளி மாணவி… வைரல் வீடியோ

    கேரள அரசு பள்ளி மாணவி ஒருவர் காங்கிரஸ் தலைவர் ராகுலின் பேச்சை சிறப்பாக மொழி பெயர்த்த வீடியோ வெளியாகியுள்ளது. ராகுல் காந்தி 3 நாட்கள் சுற்றுப்பயணமாக கேரள மாநிலம் வயநாடு சென்றுள்ளார். அப்போது கருவரக்குண்டு…  By Vellithirai News Thu, 5 Dec 2019