விஜய்சேதுபதியின் புதிய பட உரிமையை பல கோடி கொடுத்து கைப்பற்றிய ஜீ தமிழ்

தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை படத்தை தொடர்ந்து சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள படம் மாமனிதன். இப்படத்துக்கு இளையராஜா, கார்த்திக் ராஜா, யுவன்சங்கர் ராஜா ஆகிய மூன்று பேரும் சேர்ந்து இசையமைத்துள்ளனர். இந்த படத்துக்கு சுகுமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்தின் இறுதிகட்டப்பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் ஜி தமிழ் தொலைக்காட்சி மாமனிதன் படத்தை மிகப்பெரிய தொகை கொடுத்து படத்தின் தொலைக்காட்சி ஒளிபரப்பு உரிமையை வாங்கியுள்ளது. மாமனிதன் படத்தை எடுத்த சீனு ராமசாமி இயக்கத்தில் கண்ணே […]

மேலும் படிக்க...

அஜித் இயக்குனருக்கு இப்படி ஒரு நிலைமையா?

Director selva : அஜித்தை வைத்து படம் இயக்கிய இயக்குனர் ஒருவர் சின்னத்திரைக்கு சென்றுவிட்டது தெரியவந்துள்ளது. அஜித் தமிழ் சினிமாவில் அறிமுகமான ‘அமராவதி’ திரைப்படத்தை இயக்கியவர் இயக்குனர் செல்வா. அதன்பின் கர்ணா, பூவேலி, நான் அவனில்லை என மொத்தம் 27 படங்களை இயக்கியுள்ளார். இறுதியாக அரவிந்த்சாமியை வைத்து ‘வணங்காமுடி’ படத்தை இயக்கினார். இப்படத்தை வெளியிடும் பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில், திடீரென செல்வா சின்னத்திரைக்கு சென்றுவிட்டார். ரன் என தலைப்பு வைக்கப்பட்ட சீரியலை அவர் இயக்கவுள்ளார். இதில், […]

மேலும் படிக்க...

ஒரே கனவு பலருக்கும் வருமா? – ‘நான்காம் விதி’ குறும்படம் பாருங்கள்

Naangaam Vidhi : அனு சத்யா என்பவர் இயக்கியுள்ள ‘நான்காம் விதி’ குறும்படம் பல விருதுகளை பெற்றதோடு, பலரின் பாரட்டையும் பெற்றுள்ளது. எல்லோரும் கனவுகள் காண்கிறோம். ஆனால், ஒரு கனவு பலருக்கும் வரும் என்ற அறிவியல் உண்மையை மையமாக வைத்து ‘நான்காம் விதி’ குறும்படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு சம்பவம் தொடர்பான கனவு 5 பேருக்கு வருகிறது. அந்த கனவில் ஒரு பெண், ஒரு சிறுவன், தற்கொலைக்கு முயலும் வாலிபர் என வெவ்வேறு காட்சிகள் அந்த 5 பேர் […]

மேலும் படிக்க...

2வது திருமணம் செய்யும் சீரியல் நடிகை….

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘சின்னதம்பி’ சீரியலில் நடித்து வரும் நடிகை பவானி ரெட்டி 2வது திருமணம் செய்ய இருக்கிறார். தெலுங்கில் சில திரைப்படங்களில் நடித்தவர் பவானி ரெட்டி. அதன்பின் அங்கு சரியான வாய்ப்பு இல்லாத காரணத்தால் தமிழ் சீரியல்களில் நடிக்க தொடங்கினார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘சின்னதம்பி’ சீரியலில் இவர் நடித்து வருகிறார். இவர் 2 வருடங்களுக்கு முன்பு பிரதீப் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், அவர்களின் திருமண வாழ்க்கை 8 மாதம் மட்டுமே […]

மேலும் படிக்க...