Press "Enter" to skip to content

சிந்துபாத் படத்தின் ‘உன்னாலதான்’ பாடல் வீடியோ…

Sindhubaadh video song – விஜய் சேதுபதி, அஞ்சலி இணைந்து நடித்த சிந்துபாத் படத்தில் இடம் பெற்ற பாடல் வீடியோ வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் சேதுபதி, அஞ்சலி உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் சிந்துபாத். இப்படத்தை விஜய் சேதுபதியை வைத்து பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி ஆகிய படங்களை இயக்கிய அருண்குமார் இயக்கியுள்ளார். இப்படம் கடந்த 5ம் தேதி வெளியானது.

இந்நிலையில், இப்படத்தில் இடம் பெற்ற உன்னாலதான் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.

 

More from டிரைலர்More posts in டிரைலர் »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *