பணம் ஏன் வாங்க மாட்டீங்க? – பேங்க் மேனேஜரை தெறிக்க விட்ட நபர் – வைரல் வீடியோ

டிரைலர்

State Bank of India : ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி கிளையின் மேனேஜரை வாடிக்கையாளர் ஒருவர் தெறிக்க விட்ட சம்பவம் வைரல் வீடியோவாக வெளியாகியுள்ளது.

சாமானியர்களும், படிக்க தெரியாதவர்களும் வங்கிக்கு சென்றால், விதிமுறைகள் புரியாமல் சிரமப்படுவது வழக்கமான ஒன்றுதான். இந்நிலையில், சமீபத்தில் வாடிக்கையாளர் ஒருவர் வங்கிக்கு சென்றுள்ளார். ஆனால், அவருக்கு அந்த வங்கியில் கணக்கு இல்லை. வேறு கிளையில் உள்ளது. எனவே, பணம் கட்டும் எந்திரத்தில் கட்டிக் கொள்ளுங்கள் என கூறிவிட்டனர்.

இதனால் ஆத்திரமடைந்த அவர், மேனேஜரின் அறைக்கு சென்று அவரிடம் வாக்குவாதம் செய்தார். அந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக வலம் வருகிறது.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *