Press "Enter" to skip to content

ஜி.வி.பிரகாஷின் வாட்ச்மேன் – செம திரில்லர் ஸ்னீக் பீக் வீடியோ

ஜி.வி.பிரகாஷ் நடித்துள்ள வாட்ச்மேன் படத்தின் புரமோஷன் வீடியோ வெளியாகியுள்ளது.

ஜி.வி.பிரகாஷ் மற்றும் யோகிபாபு ஆகியோர் நடித்த திரில்லர் திரைப்படமாக வாட்ச்மேன் உருவாகியுள்ளது. ஒரு வீட்டினுள் நடிகர் சுமன் மற்றும் ஜு.வி.பிரகாஷ் ஆகியோர் மாட்டிக்கொள்ள அங்கு வரும் கும்பலுடன் எழும் மோதலை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை இயக்குனர் விஜய் இயக்கியுள்ளார்.

இப்படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது அப்படத்தின் சில நொடி காட்சிகள் அடங்கிய வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *