Press "Enter" to skip to content

அமலா நடிப்பில் செம திரில்லர் ஹை பிரீஸ்ட் – டீசர் வீடியோ பாருங்க

High Priestess teaser video – தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மனைவியும், நடிகையுமான அமலா நடித்துள்ள பக்கா ஹாரர் திரில்லர் வெப் சீரியஸ் பட டீசர் வீடியோ வெளியாகியுள்ளது.

இப்படத்திற்கு ‘ஹை பிரீஸ்ட்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. மொத்தம் 8 எபிசோட்களாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தை நடிகர் கிருஷ்ணா தயாரித்துள்ளார். இப்படத்தில் அமலா, சுனைனா, வரலட்சுமி கிஷோர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

நீண்ட வருடங்களுக்கு பின் முக்கிய வேடத்தில் அமலா நடித்திருப்பதாலும், அமானுஷ்யம் கலந்த ஹாரர் பட வரிசையில் இப்படம் உருவாகியுள்ளதால் ஹாரர் பட ரசிகர்களை இப்படம் பெரிதும் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.



Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *