Press "Enter" to skip to content

அமீரின் ‘அச்சமில்லை அச்சமில்லை’ – அசத்தல் டீசர் வீடியோ

Achamillai Achamillai Teaser – இயக்குனர் அமீர் மற்றும் பலர் நடித்துள்ள அச்சமில்லை அச்சமில்லை திரைப்படத்தின் டீசர் வீடியோ வெளியாகியுள்ளது.

அரசியல்வாதியாக அமீர் நடித்துள்ள திரைப்படம் அச்சமில்லை அச்சமிலை. இப்படத்தை முத்து கோபால் இயக்கியுள்ளார். புரட்சிகரமான கருத்துகள் இப்படத்தில் இடம் பெற்றுள்ளன. இப்படம் பற்றி கருத்து தெரிவித்துள்ள கமல் ‘இப்படத்தை எடுப்பதற்கே துணிச்சல் வேண்டும். அதை விட நேர்மை வேண்டும்’ என பாராட்டியுள்ளார்.

விவசாயிகளின் பிரச்சனை, மணல் கொள்ளை, டாஸ்மாக் உள்ளிட்ட பல பிரச்சனைகளை மையமாக கொண்டு இப்படம் உருவாகியுள்ளது டீசரை பார்த்தாலே நமக்கு புரிய வருகிறது.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *