Press "Enter" to skip to content

ஓவியா, வேதிகாவுடன் குத்தாட்டம் போடும் ராகவா லாரன்ஸ் – காஞ்சனா 3 பாடல் வீடியோ

Shake Yo body Video song – ராகவா லாரன்ஸ், ஓவியா, வேதிகா ஆகியோர் நடித்துள்ள காஞ்சனா 3 படத்தில் இருந்து ஒரு பாடல் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

ராகவா லாரன்ஸ் ஏற்கனவே நடித்து இயக்கிய காஞ்சனா, காஞ்சனா 2 ஆகியவை ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தற்போது காஞ்சனா 3 வெளியாகவுள்ளது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இப்படத்தின் டிரெய்லர் வீடியோ சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. முதல் 2 பாகங்களை போலவே இப்படத்தில் காமெடி காட்சிகளும், பயங்கர திகில் காட்சிகளும் இடம் பெற்றுள்ளது. இப்படத்தில் ஓவியா மற்றும் வேதிகா ஆகியோர் ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக நடித்துள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தில் இடம் பெற்றுள்ள ஒரு பாடல் வீடியோவை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

 

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *