Press "Enter" to skip to content

பட்டைய கிளப்பும் ‘காப்பான்’ டீசர் வீடியோ….

Kaappaan Teaser – நடிகர் சூர்யா நடித்துள்ள காப்பான் பட டீசர் வெளியிடப்பட்டுள்ளது சூர்யா ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, ஆர்யா, சாயிஷா, மோகன்லால் உள்ளிட்ட பலரும் நடித்துள்ள படம் காப்பான். இப்படத்தின் டீசர் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
இந்த வீடியோவை சூர்யா ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *