Press "Enter" to skip to content

பார்த்திபனின் ‘ஒத்த செருப்பு’ – கலக்கல் டீசர் வீடியோ

Oththa Seruppu teaser – ஆர்.பார்த்திபன் இயக்கி நடித்துள்ள ‘ஒத்த செருப்பு’ படத்தின் டீசர் வீடியோ வெளியாகியுள்ளது.

எதையும் வித்தியாசமான கோணத்தில் சிந்திப்பவர் பார்த்திபன். எனவே, திரையில் காட்சிகளை புதுமையாகவும், வித்தியாசமாகவும் சொல்வதில் அவருக்கு நிகர் அவரே. தற்போது அவர் இயக்கி நடித்து வரும் படம் ‘ஒத்த செருப்பு’. இப்படமும் வித்தியாசமான கதையை அடிப்படையாக கொண்டதுதான்.

இந்நிலையில், இப்படத்தின் டீசர் வீடியோவை இயக்குனர் விக்னேஷ் சிவன் தற்போது வெளியிட்டுள்ளார். இந்த டீசரில் ‘பொறக்கும் போது அம்மணமாத்தான பொறக்கனும், ஏன் சில பேர் கோமணத்தோடையும், சில பேர் கோடியோடையும் பொறக்குறாங்க’ என பார்த்திபன் பேசும் வசனம் இடம்பெற்றுள்ளது.

More from டிரைலர்More posts in டிரைலர் »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *