Press "Enter" to skip to content

ஆனாலும் இவருக்கு இவ்வளவு குசும்பு ஆகாது – வீடியோ பாருங்க!

Ramgopal varma – ஆந்திர தேர்தலில் படு தோல்வியை சந்தித்துள்ள சந்திரபாபுநாயுடுவை பிரபல பாலிவுட் இயக்குனர் ராம்கோபால் வர்மா கிண்டலடித்த விதம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் ஆந்திராவில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தெலுங்கு தேச கட்சி மிகப்பெரிய தோல்வியை சந்தித்து ஆட்சியை பறிகொடுத்துள்ளது. ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சியை அமைக்க இருக்க இருக்கிறது. எனவே, தனது முதல்வர் பதவியை சந்திரபாபு நாயுடு ராஜினாமா செய்துள்ளார்.

இந்நிலையில், பாலிவுட் இயக்குனர் ராம்கோபால் வர்மா, சந்திரபாபு நாயுடுவை கிண்டலடிக்கும் விதமாக உருவத்தில் அவர் போலவே ஒருவர் ஹோட்டலில் உணவு பரிமாறும் வீடியோவை வெளியிட்டு இன்றைய நிலை என கிண்டலடித்துள்ளார்.

 

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *