Press "Enter" to skip to content

மரண மாஸ் காட்டும் தல அஜித் – நேர்கொண்ட பார்வை டிரெய்லர் வீடியோ

Nerkonda Paarvai Trailer – அஜித் நடித்துள்ள நேர்கொண்ட பார்வை படத்தின் டிரெய்லர் வீடியோ வெளியாகியுள்ளது.

அஜித் தற்போது வினோத்குமார் இயக்கத்தில் பாலிவுட் படமான பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்கான ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் வித்யா பாலன் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.

இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வீடியோ வெளியாகியுள்ளது. இது தல ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *