Press "Enter" to skip to content

இந்தா வந்திட்டாங்கல்ல! – ஜகஜாலக் கில்லாடி டிரெய்லர் வீடியோ

Jagajaala Killadi Official Trailer – எழில் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடித்துள்ள ஜகஜாலக் கில்லாடி படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் ஜாலியான நகைசுவை படங்களை எடுத்து வருபவர் இயக்குனர் எழில். இவர் இயக்கத்தில் ஏற்கனவே விஷ்னு விஷால் வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தில் நடித்துள்ளார். தற்போது ஜகஜாலக் கில்லாடி படத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தில் அவருக்கு ஜோடியாக அவருக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார். மேலும், நான் கடவுள் ராஜேந்திரன், யோகிபாபு, மனோ பாலா, சிங்கம் புலி, ரவி மரியா உள்ளிட்ட பல நகைச்சுவை நடிகர்களும் வழக்கம்போல் இப்படத்தில் இடம் பெற்றுள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

 

More from டிரைலர்More posts in டிரைலர் »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *