Press "Enter" to skip to content

நீ இதுக்குதான் லாயக்கி.. உள்ளாடையை கழட்டி காண்பித்த நடிகை – வைரல் வீடியோ

இந்தியன் கிரிக்கெட் அணியை அபிநந்தன் போல ஒருவரை பேச வைத்து கிண்டலடித்த பாகிஸ்தான் ஊடகம் ஒன்றுக்கு நடிகை பூனம் பாண்டே கொடுத்துள்ள பதிலடி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தில் தற்போது உலக கோப்பை கிரிக்கெட் நடந்து வருகிறது. வருகிற 16ம் தேதி இந்தியா – பாகிஸ்தான் நாடுகள் மோதும் போட்டி நடக்கவுள்ளது. எனவே, கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வமுடன் இந்த போட்டிக்காக காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், அபிநந்தனை ஒருவரை போல ஒருவரை பேச வைத்து இந்திய அணியை ஒரு பாகிஸ்தான் ஊடகம் கிண்டலடித்திருந்தது. இதைத் தொடர்ந்து, நீங்கள் ஒரே ஒரு கப் மட்டுமே வாங்க முடியும். அது டீ கப் என நெட்டிசன்களும் சமூக வலைத்தளங்களில் பாகிஸ்தானுக்கு மீம்ஸ் மூலம் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போது கவர்ச்சியான புகைப்படம் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து வரும் பூனம் பாண்டே ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், பாகிஸ்தான் ஊடகம் வெளியிட்ட அந்த வீடியோவை செல்போனில் காட்டிய பின், தனது உள்ளாடையை கழட்டி காண்பித்து, நீங்கள் டீ கப் வாங்கத்தான் லாயக்கி… என் உள்ளாடையில் டீ ஊற்றி குடியுங்கள் என கிண்டலத்துள்ளார்.

 

 

View this post on Instagram

 

My Answer to the Pakistani AD. #IndvsPak World Cup 2019.

A post shared by Poonam Pandey (@ipoonampandey) on Jun 13, 2019 at 5:57am PDT

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *