Press "Enter" to skip to content

பிக்பாஸ் சீசன் 3 – அசத்தல் புரோமோ வீடியோ

BiggBoss Promo video – நடிகர் கமல்ஹாசன் நடத்தவுள்ள பிக்பாஸ் சீசன் 3 புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

ஏற்கனவே பிக்பாஸ் சீசன் 1 மற்றும் 2 வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், தற்போது பிக்பாஸ் 3வது சீசன் விரைவில் வெளியாகவுள்ளது.
இந்த சீசனையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்குகிறார். எனவே, இந்த முறை பிக்பாஸ் வீட்டுக்குள்ளே யார் யார் போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த முறை கலந்து கொள்ளப்போகும் பிரபலங்களில் பட்டியலும் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், இந்த நிகழ்ச்சியின் புரோமோ வீடியோவை விஜய் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

More from டிவி-தொடர்கள்More posts in டிவி-தொடர்கள் »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *