Press "Enter" to skip to content

2வது திருமணத்துக்கு ரெடியான நடிகை – மாப்பிள்ளை இவர்தான்!

Actres Nandhini – சீரியல் நடிகை நந்தினி 2வது திருமணத்திற்கு தயாராகி விட்டது தெரியவந்துள்ளது.

விஜய் தொலைகக்காட்சியில் வெளியான சீரியலில் மைனாவாக நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர் நடிகை நந்தினி. கார்த்திகேயன் என்பவை காதலித்து திருமணம் செய்து கொண்டர். ஆனால், கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து வாழ்ந்து வந்த போது, திடீரென கார்த்திகேயன் தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து கடந்த சில வருடங்களாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தலை காட்டி வரும் நந்தினி தற்போது 2வது திருமணத்திற்கு தயாராகி விட்டார். அவரும் சீரியல் நடிகர்தான். இந்த தகவலை நந்தினியே ஒரு பேட்டியில் உறுதி செய்துள்ளார்.ஆனால், அவரின் பெயரை நந்தினி தெரிவிக்கவில்லை.

மேலும், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த சீரியல் நடிகரின் புகைப்படத்தை வெளியிட்டு பிறந்த நாள் வாழ்த்துக்களை அவர் தெரிவித்துள்ளார்.

More from டிவி-தொடர்கள்More posts in டிவி-தொடர்கள் »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *