செல்வராகவன் - சோனியா அகர்வால் விவகாரத்து பின்னணி :  இப்பதான் உண்மை தெரியுது!

 

selva

தமிழ் சினிமாவில் தனது  காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலணி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் என ஆச்சர்யபடும்படியான திரைப்படங்களை இயக்கியவர் செல்வராகவன். நடிகை சோனியா அகர்வாலை அறிமுகப்படுத்தியவரும் இவர்தான். அதன்பின் இவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.

ஆனால், சில மாதங்களிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். அதன்பின், கீதாஞ்சலி என்கிற பெண்ணை செல்வராகவன் திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில், சோனியா அகர்வாலை செல்வராகவன் பிரிந்ததன் பின்னனி தற்போது தெரியவந்துள்ளது. சோனியா அகர்வாலுக்கு சிகரெட் மற்றும் மது என 2 பழக்கங்களுமே உண்டு. ஆனால், திருமணத்திற்கு பின்னும் அது தொடர்ந்ததால்தான் இருவருக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அதனால்தான் அவர்களின் திருமணம் நீடிக்கவில்லை என தெரியவந்துள்ளது.

From around the web