திலகமாய் ஸ்ரீராமரை நெற்றில் வரைந்து வைத்த பிரபல நடிகை!

அழகு மற்றும் திருப்பதி திருக்குடை திருவிழா என்னும் இரு பக்தி ஆல்பங்களை தொகுத்து வெளியிட்டுள்ளார்
 
சுகன்யாவின் அழகான முக பொலிவிற்காகவே ரசிகர்கள் பார்த்து ரசித்தினர்.

நடிகை சுகன்யா தமிழ் , மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்துள்ளார். சுமார் 15 ஆண்டுகளாகப் பணியாற்றி இருக்கிறார். இவர் அப்போது நடித்த சின்ன கவுண்டர், திருமதி பழநிசாமி  செந்தமிழ்பாட்டு திரைப்படங்கள் பிரபலமானவை

அந்த திரைப்டத்தின் கதாநாயகன் பிரபுவையும், கதையையும் தாண்டி சுகன்யாவின் அழகான முக பொலிவிற்காகவே ரசிகர்கள் பார்த்து ரசித்தினர். இதனால் செந்தமிழ்பாட்டு திரைப்படமே சுகன்யாவிற்க்கு பெரும் திருப்புமுனை கொடுத்த திரைப்படமாக அமைந்தது.

இவர் அழகு மற்றும் திருப்பதி திருக்குடை திருவிழா என்னும் இரு பக்தி ஆல்பங்களை தொகுத்து வெளியிட்டுள்ளார். இவர் சின்ன கவுண்டர், திருமதி பழனிசாமி, செந்தமிழ் பாட்டு, சின்ன மாப்ளே, சின்ன ஜமீன், வால்டர் வெற்றிவேல், உடன் பிறப்பு , மகாநதி , கேப்டன், டூயட், இந்தியன், சேனாதிபதி, மகாபிரபு , ஞானப்பழம். ஆகியவை இவர் நடித்த பிரபலமான திரைப்படங்கள் ஆகும்.

மேலும் இவர் நடிப்பிற்காக ஐந்து முறை சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதினை வென்றுள்ளார். இன்று அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கான பூமி பூஜை நடைபெற்றது. பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினர்.


இந்நிலையில் நடிகை சுகன்யா அவரது நெற்றியில் ராமரின் படத்தை வரைந்து , அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். ஜெய் ஸ்ரீராம்.

From around the web