பரத நாட்டிய புகைப்படத்தை பதிவிட்ட மஞ்சிமா மோகன்! இப்படி யாரும் பார்த்திருக்க முடியாது!

சிம்பு உடன் அச்சம் என்பது மடமையடா என்ற படத்தின் மூலம் அறிமுகமான மஞ்சிமா மோகன்.
 
சமூக வலைதளங்கள் மூலம் தனது ரசிகர்களை மகிழ்விக்க அடிக்கடி புகைப்படங்கள் வீடியோக்கள் என பதிவிட்டு வருகின்றனர்.

லாக் டவுன் சமயத்தில் திரைப்படம் உள்ளிட்ட படப்பிடிப்புகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் பிரபலங்கள் வீட்டிலேயே முடங்கி உள்ளனர்.

இந்தசூழலில் சமூக வலைதளங்கள் மூலம் தனது ரசிகர்களை மகிழ்விக்க அடிக்கடி புகைப்படங்கள் வீடியோக்கள் என பதிவிட்டு வருகின்றனர்.

கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சிம்பு உடன் அச்சம் என்பது மடமையடா என்ற படத்தின் மூலம் அறிமுகமான மஞ்சிமா மோகன். தனது சின்ன வயது புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இவருடைய பக்கத்தில் 1.6 அதிகமாக பின்தொடர்பவர்கள் கொண்டுள்ள அவர் தனது பக்கத்தில் அவர் குழந்தைப் பருவத்தில் நாட்டியமாடிய புகைப்படங்கள் #throwback என்ற ஹேரஷ் டேக்ல் பதிவிட்டுள்ளார். தற்பொழுது அது மிகவும் வைரல் ஆகியுள்ளது.


தற்பொழுது அந்த புகைப்படம் 53 ஆயிரத்துக்கும் அதிகமான லைக்குகளை வாங்கியுள்ளது. தற்போது இவர் விஷ்ணு விஷால் உடன் எஃப் ஐ ஆர் விஜய் சேதுபதி உடன் துக்ளக் தர்பார் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் ட்விட்டர் உள்ளிட்ட அனைத்து தளங்களிலும் பல பிரபலங்கள் இந்த லாக் டவுன் சமயத்திலும் வைரலாக உலா வருகின்றனர் அந்த பட்டியலில் மஞ்சிமா மோகனும் இணைந்துள்ளார்.

இவரது ரசிகர்கள் இவருக்கு லைக்குகளையும் கமெண்ட்டுகளை அள்ளி விளாசுகின்றனர்.

From around the web