எனக்கான மருந்து என் கணவர்: குஷ்பு சுந்தரின் ரொமாண்டிக் வைரல் புகைப்படம்!

"காதல் சிரிப்பதற்கு காரணம் பார்ப்பதில்லை
 
கியூட் ரொமான்டிக் போட்டோ

குஷ்பூ தனது கணவர் சுந்தர் சியுடன் எடுத்த ரொமான்டிக் போட்டோ ஒன்றை சமூகவலைத்தளத்தில் ஷேர் செய்து "காதல் சிரிப்பதற்கு காரணம் பார்ப்பதில்லை என்றும் என் சிறந்த மருந்து, என் சிறந்த பாதி என்றும் லவ்லி கேப்ஷன் கொடுத்து பதிவிட்டுள்ளார். இந்த கியூட் ரொமான்டிக் போட்டோ தற்ப்போது வைரலாகி வருகிறது.

From around the web