படத்தின் பெயர் “ARNAB” THE NEWS PROSTITUTE: ராம்கோபால்வர்மா சர்ச்சை ட்விட்!

நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்தில் பாலிவுட்டின் பெரிய புள்ளிகளுக்கு தொடர்பு
 
அர்னாப் கோஸ்வாமிக்கும், சர்ச்சை இயக்குநர் ராம் கோபால் வர்மாவுக்கும்

பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் மரணத்தில் பாலிவுட்டின் பெரிய புள்ளிகளுக்கு தொடர்பு இருப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுக்களை முன் வைத்து வரும் அர்னாப் கோஸ்வாமிக்கும், சர்ச்சை இயக்குநர் ராம் கோபால் வர்மாவுக்கும் இடையே கிளாஷ் உருவெடுத்துள்ளது .

ட்விட்டரில் இருவருக்கும் இடையே நடக்கும் மோதலில் ராம் கோபால் வர்மா ஒருபடத்திற்கு அர்னாப் கோஸ்வாமி என பெயரிடப்போவதாக தெரிவித்து.

 அந்த படத்திற்கு, “ARNAB” THE NEWS PROSTITUTE என்ற சர்ச்சையை தலைப்பு வைக்கப்போவதாகவும் ட்வீட் செய்திருக்கிறார்.

From around the web