நக்சலைட்டாக மாறியிருக்கும் ப்ரியாமணி! வைரல் புகைப்படம்!

ராணா டகுபதி கதாநாயகனாக நடிக்கிறார்
 
சாய் பல்லவி கதாநாயகியாக நடித்துள்ளார்.

நடிகை பிரியாமணி தற்போது அசுரன் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கிறார். இதுதவிர விராட பருவம் 1992 எனும் சரித்திர படத்தில் பிரியாமணி நக்சலைட்டாக நடிக்கிறார். வேணு உடுக்குலா இயக்கம் இப்படத்தில் ராணா டகுபதி கதாநாயகனாக நடிக்கிறார். உண்மை சம்பவங்களை மையமாக வைத்து உருவாகும் இப்படத்தில் சாய் பல்லவி கதாநாயகியாக நடித்துள்ளார்.

நேற்று பிறந்தநாள் கொண்டாடும் பிரியாமணிக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக நாரப்பா மற்றும் விராட பருவம் படக்குழுவினர் அவரின் தோற்றம் அடங்கிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இந்த இரண்டு போஸ்டர்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.

From around the web