நீச்சல் குளத்தில் நீந்திய படி ஸ்ரேயா!

சில காலமாக தன் காதலருடன் திருமணமாகாமல் வாழ்ந்து சர்ச்சையை ஏற்படுத்தினார்.
 
லண்டனில் தீவிரமாக படப்பிடிப்பு ஏற்பட்டு வருகிறது.

தமிழில் ரஜினிகாந்தின் சிவாஜி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக பிரபலமானவர் நடிகை ஸ்ரேயா சரண். இதையடுத்து பல படங்களில் நடித்து பிரபலமாகி தமிழ், தெலுங்கு என தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தார் . அதனைத்தொடர்ந்து சில காலமாக தன் காதலருடன் திருமணமாகாமல் வாழ்ந்து சர்ச்சையை ஏற்படுத்தினார்.

இதையடுத்து அவரை திருமணம் செய்து ஆஸ்திரேலியாவில் செட்டிலாகி வாழ்ந்து கொண்டு வருகிறார். இந்நிலையில் தற்போது ரீஎண்ட்ரி கொடுக்கும் ஸ்ரேயா நடிகர் விமல் படத்தில் ஒப்பந்தமாகி கொண்டு நடித்து வருகிறார். பெரும்பாலான காட்சிகள் வெளிநாட்டில் படப்பிடிப்புகள் உள்ளதால் லண்டனில் தீவிரமாக படப்பிடிப்பு ஏற்பட்டு வருகிறது.


இந்த படத்தில் இடம் பெரும் குத்தாட்டத்தில் லண்டன் அழகிகளுடன் இவர் நடனமாடியிருக்கிறார்.அதிலும்
பெல்லி டான்சர் என்ற நடனத்தில் அதிக ஆர்வம் கொண்டு சிறப்பாக ஆடுபவர் என்பவதால் மீண்டும் கவர்ச்சி குத்தாட்டம் போடா ஆரம்பித்துள்ளார். தற்போது நீச்சல் குளத்தில் படுத்தபடி ஒரு புகைப்படத்தை அவர் பதிவிட்டுள்ளார்.

From around the web