வூட்லயே தனியா இருங்க... என் க்ளாமர் போட்டோஸை எல்லாம் பாத்துக்கிட்டே! மீரா மிதுன் ஆசை!

வீட்டிலேயே பாதுகாப்பாக இருந்துகொண்டு என்னுடைய கிளாமர் புகைப்படத்தை பார்த்து என்ஜாய் பண்ணுங்க. என்று மீரா மிதுன் வெளியிட்ட புகைப்படம் விமர்சனத்தை எதிர்கொண்டு வருகிறது. 
 
அவரது கமெண்டைப் பார்த்து ரசிகர்கள் ஆவேசம் அடைந்து, திட்டித் தீர்த்து வருகின்றனர்.  

வீட்டிலேயே பாதுகாப்பாக இருந்துகொண்டு என்னுடைய கிளாமர் புகைப்படத்தை பார்த்து என்ஜாய் பண்ணுங்க. என்று மீரா மிதுன் வெளியிட்ட புகைப்படம் விமர்சனத்தை எதிர்கொண்டு வருகிறது. 
 
நடிகை மீரா மிதுன் கடந்த 2017ஆம் ஆண்டு ஸ்ரீ கணேஷ் இயக்கத்தில் வெளியான  8 தோட்டாக்கள் படத்தின் மூலம் தமிழ்த் திரை உலகில் அறிமுகம் ஆனார். தொடர்ந்து  விஜய் டிவியில் கமலஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானார். ஆனால் பிக்பாஸ் வீட்டில் நடிகை மீரா மிதுனுக்கு வழங்கப் பட்ட ஸ்க்ரிப்ட் படி, அவர் எல்லோரிடமும் சண்டை போடுவது, சர்ச்சையான விஷயங்கள் பேசுவது என செயல்பட்டு பிரபலம் ஆனார்.   

பின்னர்  தானா சேர்ந்த கூட்டம் படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார். ஆயினும் அதன் பின்னர்  சினிமா நடிப்பு வாய்ப்பு இல்லாத நிலையில் சமூக வலைத்

தளத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றுவதை பழக்கமாகக் கொண்டார்.  

தற்போதும் கவர்ச்சிகரமான  படத்தை வெளியிட்டு  உசுப்பு ஏற்றி உள்ளார் .  உலகமே கொரோனா வைரஸ் பாதிப்பினால் வீட்டுக்குள் முடங்கி உள்ள நிலையில், கவர்ச்சிப் படங்களை வெளியிட்டு, என் கிளாமரை பார்த்து என்ஜாய் பண்ணுங்க...   எனக் குறிப்பிட்டிருந்தார். 

அவரது கமெண்டைப் பார்த்து ரசிகர்கள் ஆவேசம் அடைந்து, திட்டித் தீர்த்து வருகின்றனர்.  
 
From around the web