Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.

குரங்கை இயக்கும் முருகதாஸ் – அவர் நிலைமை இப்படி ஆகிப்போச்சே!…

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் விஜயின் 65வது திரைப்படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவிருந்தார். ஆனால் சில காரணங்களால் அவர் அப்படத்திலிருந்து விலகினார். அதன்பின் விஜய் படத்தை நெல்சன் இயக்குவது உறுதியாகியுள்ளது. இந்நிலையில், முருகதாஸ் அடுத்து ஒரு அனிமேஷன் படத்தை இயக்கவுள்ளார். இதற்காக சில ஹாலிவுட்…