Latest

ஜனநாயகன் – விளக்கம் கொடுத்த சென்சார் போர்ட்; யார் பார்த்த வேலை இது?
#image_title விஜய் நடித்துள்ள ஜனநாயக படம் முழுமையும் இணையதளத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முக்கியமாக இந்தப் படம் சென்சார் சான்றிதழ் பெறுவதற்காக பிரச்சனையில் சிக்கி சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் சென்சார் சான்றிதழ் இல்லாமலேயே முழு படமும் இணையத்தில் கசிய விடப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதனை வெளியிட்டவர்கள் யாராக இருக்கும் என்ற அனுமானங்கள் சமூக தளங்களில் பரவலாக விவாதிக்கப்பட்டு வரும் நிலையில் சென்சார் சான்றிதழுக்காக உள்ளதால் சென்சார் போர்டு இதை கசிய விட்டிருக்கும் என்று ஒரு தரப்பினர்…





