Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை – ரசிகர்கள் அதிர்ச்சி..

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் டிவி தொடரில் நடித்து வருபவர் நடிகை சித்ரா. இவர் சென்னை திருவான்மியூர் பகுதியில் வசித்து வந்தார். சென்னை புறநகர் பகுதியில் படப்பிடிப்பு நடைபெறுவதால் தினமும் திருவான்மியூர் வந்து செல்ல முடியாது என்பதால் நசரத்பேட்டையிலுள்ள ஒரு…