Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.

நடிகரும் கதையாசியருமான ஈரோடு சௌந்தர் மரணம்…

தமிழ் சினிமாவில் 20 வருடங்களுக்கு முன்பு இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் இயக்கும் திரைப்படங்களுக்கு கதை வசனம் எழுதியவர் ஈரோடு சவுந்தர். குறிப்பாக சேரன் பாண்டியன், நாட்டாமை உள்ளிட்ட சில முக்கிய வெற்றி படங்களுக்கு கூட இவர்தான் வசனகர்த்தா. மேலும், நாட்டாமை உள்ளிட்ட கே.எஸ்.ரவிக்குமார்…