Tag: Annathe movie

  • அண்ணாத்தே ஷூட்டிங் ஸ்டார்.. விமான நிலையத்தில் ரஜினி…வைரல் புகைப்படங்கள்

    சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், சிவா இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் புகைப்படம் அண்ணாத்தே. இப்படத்தில் ரஜினியோடு கீர்த்திசுரேஷ், குஷ்பு,மீனா, சூரி, சதீஷ் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். ஆனால், படப்பிடிப்பு துவங்கி ஒரு மாதத்திலேயே கொரோனா பரவல் துவங்கி விட்டதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. இந்நிலையில், தற்போது தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில் அண்ணாத்தே படப்பிடிப்பு மீண்டும் ஹைதராபாத்தில் துவங்கவுள்ளது. இதற்காக ரஜினி இன்று விமானம் மூலம் ஹைதராபாத் கிளம்பி சென்றார். விமான நிலையத்தில் அவர் விமானம்…

  • 45 வருட திரை வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி… அண்ணாத்தே கடைசி படமா?..

    பல வருட தாமதங்களை தாண்டி நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதாக அறிவித்துள்ளார். தனது டிவிட்டர் பக்கத்தில் ‘ஜனவரியில் கட்சித் துவக்கம், டிசம்பர் 31ல் தேதி அறிவிப்பு’ என பதிவிட்டுள்ளர். அவரின் அரசியல் அறிவிப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல், சிறுத்தை சிவா இயகத்தில் அவர் நடித்து வரும் அண்ணாத்தே படப்பிடிப்பு பாதியில் நிற்கிறது.எனவே, அதை நடித்து கொடுப்பது என் கடமை என ரஜினி செய்தியாளர்களிடம் கூறினார். ரஜினிக்கு வயது 70 ஆகிறது. மேலும், அரசியலுக்கு…