Tag: bollywood

  • அந்த நடிகர்னா நான் எல்லாத்துக்கும் ரெடி! – தமன்னா சொல்றத கேளுங்க…

    தமிழ் சினிமாவில் விஜய், சூர்யா, தனுஷ் என முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தவர் தமன்னா. தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மொழிகளிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டார். இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டியில் ‘எனக்கு பாலிவுட் நடிகர் ஹிரித்திக் ரோஷன் என்றால் மிகவும் பிடிக்கும். அவருடன் எப்படியாவது ஒரு படத்தில் நடிக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன். அவருடன் பிகினி டை, லிப்-லாக் காட்சி, படுக்கயறை காட்சியில் கூட நடிக்க தயார் என கூறியுள்ளார். மாபெரும்…

  • கல்யாணம் செய்து கொள்வதாக கூறி 2 வருடமாக என்னை!… கதறும் டிவி நடிகை…..

    ஹிந்தியில் வெளியாகும் பிரபல தொலைக்காட்சியில் நடிக்கும் நடிகை சமீபத்தில் வெர்சோவா பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் ஒரு புகார் அளித்தார். அதில், பிரபல காஸ்டிங் இயக்குனர் ஆயுஷ் திவாரி தன்னை திருமணம் செய்து கொள்வதாக நம்ப வைத்து கடந்த 2 வருடங்களாக தன்னை பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார். அதோடு, அடிக்கடி தனக்கு ஆபாச வீடியோக்களை அனுப்பி தொல்லை கொடுத்ததாகவும், இதுபற்றி கேட்டபோது தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார். எனவே, போலிசார் ஆயூஷ் திவாரி…