Tag: kalanithi maaran

  • வேற மாறி மாறி… தெறி மாஸ் வீடியோ…. தளபதி 65 மரண மாஸ் அப்டேட்….

    விஜயின் 65வது படத்திலிருந்து ஏ.ஆர்.முருகதாஸ் விலகி விட்டதும், அப்படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கவுள்ளார் என்பதும் ஏற்கனவே வெளியான செய்திதான். இப்படத்தின் தலைப்பு ‘டார்கெட் ராஜா’ என தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியே கசிந்துள்ளது. இதை அறிந்த விஜய் ரசிகர்கள் அந்த பெயரில் போஸ்டரையே உருவாக்கி உலவ விட்டுள்ளனர். இந்த தலைப்பை பார்க்கும் போது இப்படம் காமெடி படமாக இருக்கும் என கருதப்படுகிறது. இந்நிலையில் விஜய் – நெல்சன் – சன் பிக்சர்ஸ் கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான…