Tag: Malvidas

  • கடற்கரையில் மோசமான கவர்ச்சியை காட்டிய வேதிகா – கதிகலங்கிப் போன நெட்டிசன்கள்

    தமிழ் சினிமாவில் முனி படம் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் வேதிகா. மேலும், பரதேசி, காவிய தலைவன், மலை மலை, காஞ்சனா 3 உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். அழகாக இருந்தாலும் அவரால் முன்னணி நடிகையாக முடியவில்லை. எனவே, போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை இன்ஸ்டாமிராம் பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்டு சினிமாவில் வாய்ப்பு தேடி வருகிறார். சமீபத்தில் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்ற அங்கு கவர்ச்சியான உடையில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை தூங்கவிடாமல் செய்து வருகிறார். இந்நிலையில், ஸ்டைலான பிகினி…

  • நடிகைகள் போகும் மாலத்தீவு செல்லும் சிம்பு – எதற்கு தெரியுமா?

    நடிகர் சிம்பு சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தை முடித்து கொடுத்துவிட்டு, வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின் ஏற்கனவே அவர் நடித்து கிடப்பில் கிடக்கும் ‘மஃப்டி’படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது. இப்படம் கன்னட படத்தின் ரீமேக் ஆகும். இப்படத்தில் அவருடன் கௌதம் கார்த்திக்கும் நடித்து வருகிறார். மஃப்டி படத்தின் படப்பிடிப்பு மாலத்தீவில் நடக்கவுள்ளது. எனவே, மாநாடு படப்பிடிப்பிற்கு சிம்பு மஃப்டி படத்தில் நடிப்பார் என்பது…