Tag: Nayanthara

  • காதலுக்காக தன்னை மாற்றிக்கொண்ட நயன்தாரா….இப்ப என்ன ஆச்சு செண்டிமெண்ட்?

    நானும் ரவுடிதான் படத்தின் படப்பிடிப்பில்தான் விக்னேஷ் சிவனுக்கும், நயனுக்கும் இடையே காதல் மலர்ந்தது. அதன் பின் இருவரும் காதலர்களாகவே வலம் வருகிறார்கள். இந்நிலையில், மீண்டும் விஜய்சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோர் நடிக்கும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ என்கிற படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார். இப்படத்தின் பூஜை நேற்று காலை 8 மணிக்கு நடைபெற்றது. இதில், விஜய்சேதுபதி கலந்து கொண்டார். ஆனால், நயன்தாரா வரவில்லை. அதன்பின் விஜய் சேதுபதியை வைத்து சில காட்சிகள் மட்டும் விக்னேஷ்…

  • மீண்டும் இணையும் நானும் ரவுடிதான் டீம் – வைரல் புகைப்படங்கள்

    விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, பார்த்திபன் உள்ளிட்ட பலரும் நடித்து ரசிகர்களை கவர்ந்த திரைப்படம் ‘நானும் ரவுடிதான்’. இப்படத்தின் படப்பிடிப்பின் போதுதான் நயனுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இந்நிலையில், சில வருடங்களுக்கு பின் தற்போது இதே டீம் மீண்டும் ஒரு புதிய படத்தில் இணையவுள்ளது. இப்படத்திற்கு ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி தயாரிக்கவுள்ளார். விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடிக்கவுள்ளனர். இப்படத்தின்…

  • எடுக்கறது சாமி படம்.. அடிக்கறது சரக்கா.. மூக்குத்தி அம்மன் டீமை விளாசும் நெட்டிசன்கள்..

    சமீபத்தில் நடிகர் ஆர்.ஜே.பாலாஜி, ஊர்வசி, நயன்தாரா உள்ளிட பலரும் நடித்து ரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற திரைப்படம் மூக்குத்தி அம்மன். இப்படத்தில் சாமி, மதம் ஆகிய பேரில் மக்கள் எப்படி ஏமாற்றப்படுகிறார்கள் என்பதும், போலி சாமியார்கள் பற்றியும் பேசப்பட்டது. இப்படம் ஒடிடியில் வெளியானது. ஆனாலும், தயாரிப்பாளருக்கு மூன்று மடங்கு லாபத்தை இப்படம் பெற்றுக் கொடுத்தது. இந்நிலையில், இப்படத்தின் வெற்றிவிழாவை படக்குழு கொண்டாடியது. இதில், ஆர்.ஜே. பாலாஜி உள்ளிட்ட பல தொழில்நுட்ப குழுவினர் கலந்து கொண்டனர். சினிமா துறையினர் பார்ட்டி…