Tag: Pongal festival

  • காத்திருந்தது போதும்!… பொங்கலுக்கு வெளியாகும் மாஸ்டர்…

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் எப்போது வெளியாகும் என அவரின் ரசிகர்கள் வெறித்தனமாக காத்திருக்கின்றனர். படம் முடிந்து 8 மாதங்களுக்கு மேல் ஆகியும் திரையரங்குகள் திறக்கப்படாமல் இப்படம் வெளியாகவில்லை. சூரரைப்போற்று உள்ளிட்ட சில படங்கள் ஓடிடியில் வெளியான போதும் இப்படம் வெளியாகவில்லை. தீபாவளிக்கு வெளியாகும் என விஜய் ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால் டீசர் வீடியோ மட்டுமே வெளியானது. மேலும், ஓடிடியில் மாஸ்டர் வெளியாகிறது என அவ்வபோது செய்திகள் வெளிவருவதும், அதை தயாரிப்பு நிறுவனம்…