Tag: Sivakarthikeyan

  • சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ & ‘அயலான்’என்ன ஆச்சு? – முக்கிய அப்டேட்

    சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது டாக்டர் மற்றும் அயலான் இரு படங்களின் பணி நடைபெற்று வருகிறது. கோலமாவு கோகிலா பட இயக்குனர் நெல்சன் டாக்டர் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்துவிட்டன. ஒரே ஒரு பாடல் காட்சி மட்டுமே பாக்கி உள்ளது. படத்தை முழுவதுமாக எடிட் செய்து பார்த்து விட்டு பாடல் தேவைப்பட்டால் மட்டுமே அதை எடுக்கலாம் என இயக்குனர் நெல்சன் திட்டமிட்டுள்ளாராம். எனவே, சிவகார்த்திகேயன் அயலான் படத்தில் நடித்து வருகிறார். நம்மவீட்டுப்பிள்ளை படத்திற்கு முன்பே துவங்கிய…