Tag: Susindran

  • தமிழன் பாட்டு மாஸ் பக்கா மாஸ்.. ஈஸ்வரன் பட பாடல் வீடியோ.. அதிரும் இணையதளம்…

    குண்டாக இருந்த சிம்பு தனது உடல் எடையை முழுவதுமாக குறைத்து சின்னப் பையன் போல் மாறி சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தில் நடித்து முடித்துள்ளார். சிம்பு கொடுத்த ஒத்துழைப்பில் ஒரு மாதத்தில் ஈஸ்வரன் படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது. தமிழ் சினிமா வரலாற்றில் சிம்பு நடித்த படம் இவ்வளவு வேகமாக முடிந்தது இதுதான் முதல் முறை. இப்படத்தின் டீசர் வீடியோ ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இப்படத்தில் இடம் பெற்ற ‘தமிழன் பாட்டு’ பாடல் வரிகள் வீடியோ…

  • அம்மா கொடுத்த இன்ப அதிர்ச்சி – சிம்புவிற்கு சொகுசு கார் பரிசு

    நடிகர் சிம்பு சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் படத்தை முடித்து கொடுத்துவிட்டு, வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்த பின் ஏற்கனவே அவர் நடித்து கிடப்பில் கிடக்கும் ‘மஃப்டி’படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது. இப்படம் கன்னட படத்தின் ரீமேக் ஆகும். இப்படத்தில் அவருடன் கௌதம் கார்த்திக்கும் நடித்து வருகிறார். மஃப்டி படத்தின் படப்பிடிப்பு மாலத்தீவில் நடக்கவுள்ளது.எனவே, மாநாடு படப்பிடிப்பிற்கு சிம்பு மஃப்டி படத்தில் நடிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.…