Tag: tamil movie

  • பாடகரான விஜயகாந்த் மகன்… ‘என் உயிர் தோழா’அசத்தல் ஃபர்ஸ்ட்லுக் வெளியீடு

    தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு 2 மகன்கள் உண்டு. மூத்தவன் சண்முக பாண்டியன். ஏற்கனவே 2 திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது அவரின் சகோதரர் விஜய பிரபாகரன் இசைத்துறையில் நுழைந்துள்ளார். என் உயிர் தோழா என துவங்கும் ஒரு பாடலை அவர் பாடியுள்ளார். இந்த பாடல் வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, விரைவில் இந்த ஆல்பம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பாடல் வீடியோவை ஜெஃப்ரி ஜோனதன் என்பவர் இசையமைத்து இயக்கியுள்ளார். சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் இப்பாடல் தேமுதிக…