Tag: valimai update

  • அஜித் பிறந்த நாளன்று வலிமை வெளியாகுமா? – பரபரப்பு தகவல்

    சதுரங்க வேட்டை, நேர்கொண்ட பார்வை ஆகிய படங்களை இயக்கியவர் வினோத். தற்போது அஜித்தை வைத்து வலிமை படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஹைதராபாத் ராமோஜிராஜ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. கடந்த 8 மாதங்களாக இப்படத்தின் எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. இதனால் தல அஜித் ரசிகர்கள் விரக்தி அடைந்துள்ளனர். எனவே, படப்பிடிப்பில் எடுக்கப்படும் புகைப்படங்களையே அப்டேட்டாக கருதி சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். கொரோனா பரவல் காரணமாக 8 மாதங்களுக்கு பிறகு…