Tag: vignesh shivan

  • காதலுக்காக தன்னை மாற்றிக்கொண்ட நயன்தாரா….இப்ப என்ன ஆச்சு செண்டிமெண்ட்?

    நானும் ரவுடிதான் படத்தின் படப்பிடிப்பில்தான் விக்னேஷ் சிவனுக்கும், நயனுக்கும் இடையே காதல் மலர்ந்தது. அதன் பின் இருவரும் காதலர்களாகவே வலம் வருகிறார்கள். இந்நிலையில், மீண்டும் விஜய்சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா ஆகியோர் நடிக்கும் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ என்கிற படத்தை விக்னேஷ் சிவன் இயக்கவுள்ளார். இப்படத்தின் பூஜை நேற்று காலை 8 மணிக்கு நடைபெற்றது. இதில், விஜய்சேதுபதி கலந்து கொண்டார். ஆனால், நயன்தாரா வரவில்லை. அதன்பின் விஜய் சேதுபதியை வைத்து சில காட்சிகள் மட்டும் விக்னேஷ்…

  • மீண்டும் இணையும் நானும் ரவுடிதான் டீம் – வைரல் புகைப்படங்கள்

    விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா, பார்த்திபன் உள்ளிட்ட பலரும் நடித்து ரசிகர்களை கவர்ந்த திரைப்படம் ‘நானும் ரவுடிதான்’. இப்படத்தின் படப்பிடிப்பின் போதுதான் நயனுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இந்நிலையில், சில வருடங்களுக்கு பின் தற்போது இதே டீம் மீண்டும் ஒரு புதிய படத்தில் இணையவுள்ளது. இப்படத்திற்கு ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி தயாரிக்கவுள்ளார். விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடிக்கவுள்ளனர். இப்படத்தின்…