Tag: Vijay salary

  • விஜய் சம்பளத்தை குறைக்க வேண்டும் – வினியோகஸ்தர்கள் கோரிக்கை

    கொரோனா வைரஸ் பரவல் காரனமாக கடந்த மார்ச் மாதம் முதல் தமிழகத்தில் தியேட்டர்கள் மூடப்பட்டது. படப்பிடிப்புகள் நடைபெறவில்லை. இதன் காரணமாக திரைத்துறை மொத்தமாக முடங்கியது. திரைத்துறையில் ஈடுபட்டிருக்கும் லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வந்தனர். எனவே, தயாரிப்பாளர்களுக்கு பல கோடிகள் நஷ்டம் ஏற்பட்டது. எனவே, முன்னணி நடிகர்கள் தங்களின் சம்பளத்தை குறைத்துக்கொள்ள வேண்டும் என கோரிக்கை எழுந்தது. விஜய் ஆண்டனி உள்ளிட்ட சில நடிகர்கள் தங்களின் சம்பளத்தில் 30 சதவீதத்தை குறைத்துக்கொள்வதாக அறிவித்தனர். ரஜினி, அஜித், விஜய்…