Category: கிசுகிசு
மாஸ் சினிமாஸ் தயாரிப்பில் சாம் ஜோன்ஸ் – ஆனந்தி நடிக்கும் “நதி”
“நதி” படத்தின் காட்சிகள் மதுரை, தேனி உள்ளிட்ட இடங்களில் படமாக்கப்பட்டது. இறுதி கட்டப் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.
மேல் சிகிச்சைக்காக வெளிநாடு செல்கிறார் ரஜினி!
ரத்த அழுத்தத்தில் ஏற்பட்ட மாறுபாடான சூழலை அடுத்து, மேல் சிகிச்சை பெற நடிகர் ரஜினி காந்த் வெளிநாடு செல்லவுள்ளதாகக் கூறப் படுகிறது.
எனிமி படப்பிடிப்பின் சண்டைக் காட்சியில் ஆர்யாவிற்கு ஏற்பட்ட காயம் !
ஆர்யா நடிப்பில் உருவாகும் எனிமி படத்தின் .படப்பிடிப்பு தற்போது EVP பிலிம் சிட்டியில் பிரமாண்ட செட் அமைப்புகளுடன்
அண்ணாத்த படக் குழுவில் 4 பேருக்கு கொரோனா! ரஜினிக்கு என்ன ஆச்சு?!
அண்ணாத்த படத்தில் நயன்தாரா, பிரகாஷ் ராஜ், குஷ்பு, மீனா, கீா்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்பட பலா் நடித்து வருகின்றனா். ஒளிப்பதிவு – வெற்றி, இசை – இமான்.
100 கோடி வீடு.. 50 கோடியில் கெஸ்ட் ஹவுஸ்.. ராஜாவாக வலம் வரும் பிரபாஸ்…
இவர் நடிக்கவுள்ள 4 படங்களில் சுமார் ரூ.1000 கோடி பணம் முதலீடு செய்யப்பட்டுள்ளது. 100 கோடிக்கு மேல் அவர் சம்பளமும் பெற்று வருகிறார். எந்த நடிகருக்கும்
முதல்வர் ஐயா என் உசுருக்கு ஆபத்துங்க… உதவுங்க! சினி இயக்குனரின் அலறல் ட்வீட்!
முதல்வர் ஐயா என் உயிருக்கு ஆபத்து உதவுங்க என்று அலறியடித்து டிவீட் ஒன்றை பதிவு செய்திருக்கிறார் சினி இயக்குனர் சீனு ராமசாமி. தமிழ் சினிமாவில் நன்கு அறிந்த பலருக்கும் அறிமுகமான இயக்குனராக இருப்பவர் சீனு ராமசாமி. இவர் தென்மேற்கு பருவக்காற்று, தர்மதுரை உள்ளிட்ட சில படங்களை இயக்கியுள்ளார். தற்போது விஜய் சேதுபதியை வைத்து மாமனிதன் எனும் படத்தை இயக்கி உள்ளார். இப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்நிலையில், இன்று காலை சீனு ராமசாமி டிவிட்டர் பக்கத்தில், என்…
கொரோனாவோடு போராடுகிறார்… ஹீரோ ராஜசேகர்!
கொரோனாவோடு போராடுகின்ற ஹீரோ ராஜசேகர். ஆங்க்ரி யெங் மேன் டாக்டர் ராஜசேகரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. அவர் மற்றும் அவர் மனைவி, பெண்கள் அனைவரும் கொரோனாவால் தாக்கப்பட்டார்கள். அவருடைய பெண்களான சிவானி, சிவாத்மிகா இருவரும் கொரோனாவில் இருந்து நலம் பெற்று திரும்பி விட்டார்கள். ஆனால் ஹீரோ ராஜசேகர் மற்றும் அவருடைய மனைவி ஜீவிதா இன்னும் கொரோனாவில் இருந்து விடுபடவில்லை. ராஜசேகரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக அண்மையில் அவருடைய பெண் சிவாத்மிகா ட்விட்டர் செய்துள்ளார். தன் தந்தை விரைவில் குணமடைந்து…
‘800 படத்தில் இருந்து விலகலாம்’; முரளிதரன் சொன்னார்… விஜய் சேதுபதி விலகினார்?!
800 படத்தில் இருந்து விலக விஜய்சேதுபதி முடிவு செய்துள்ளார். முத்தையா முரளிதரனின் வேண்டுகோளை மேற்கோள் காட்டி நன்றி… வணக்கம்… என விஜய்சேதுபதி அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இலங்கையைச் சேர்ந்த தமிழரான கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு, “800” என்ற படம் திட்டமிடப் பட்டது. இந்த படத்தில் முரளிதரனின் கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியிருந்த விஜய் சேதுபதி, தமிழர் அமைப்புகள் சில மூலம் அவருக்குக் கொடுக்கப் பட்ட நெருக்கடியைத் தொடர்ந்து அவர் வேண்டுமானால் விலகிக் கொள்ளலாம்…
கிறங்கடிக்கும் கவர்ச்சிப் படங்களுடன்… சமூக ஊடகங்களில் ப்ரியா பிரகாஷ் வாரியர்!
ஒரு அதார் லவ்’ நடிகை பிரியா பிரகாஷ் வரியர் தனது சமூக ஊடக ரசிகர்களை அடிக்கடி கிறங்கடிக்கும் கவர்ச்சிப் படங்களுடன் சூடேற்றி வருகிறார். பிரியா பிரகாஷ் வாரியரின் பாலிவுட் திரைப்படமான ‘ஸ்ரீதேவி பங்களா’ வெளியீட்டிற்கு தயாராகி வரும் நிலையில், இந்த நடிகை தனது சமீபத்திய போட்டோஷூட் படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். 1999இல் பிறந்த 21 வயதாகும் இளம் நடிகை பிரியா பிரகாஷ் வாரியர், பாரம்பரிய நகைகள், உடைகளுடன் கவர்ச்சிகரமான வகையில் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். பாரம்பரிய நகைகளுடன்…