ஜூலை 5ல் வெளியாகிறது சோனியா அகர்வ ால் நடித்த திகில் படம் 7ஜி

சோனியா அகர்வால், ஸ்ம்ருதி வெங்கட் நடிப்பில், இயக்குநர் ஹாருன் இயக்கத்தில், மிரட்டலான ஹாரர் திர்ல்லரான 7G திரைப்படம் உலகமெங்கும் ஜூலை 5 ஆம் தேதி வெளியாகிறது !! Dream House நிறுவனம் சார்பில், இயக்குநர் ஹாருன் தயாரித்து, எழுதி, இயக்க, சோனியா அகர்வால், ஸ்ம்ருதி வெங்கட் நடிப்பில், மாறுபட்ட…

மூன் வாக் – இதான் படத் தலைப்பு! ஆனா ஹீரோ டான்ஸர் பிரபுதேவா!

Behindwoods தயாரிப்பில், AR ரஹ்மான், பிரபு தேவா இணையும் திரைப்படத்திற்கு ‘மூன் வாக்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது!! இந்தியத் திரையுலகில் பல சாதனைகளை நிகழ்த்திய வரலாற்று ஆளுமைகளான AR ரஹ்மானும், பிரபு தேவாவும் மீண்டும் இணைந்துள்ள திரைப்படத்தினை, தங்களது பெருமை மிகு, முதல் படைப்பாக Behindwoods நிறுவனம் தயாரித்து வருகிறது….

ரசிகர்களின் பாராட்டு மழையில் ‘ஹர ா’ மோகன் மற்றும் படக்குழு!

உலகெங்கும் வசூல் வேட்டையில் மோகன் நடிப்பில் விஜய் ஸ்ரீ ஜி இயக்கியுள்ள ‘ஹரா’ திரைப்படம் ரசிகர்களின் பாராட்டு மழையில் நனையும் ‘ஹரா’ படக்குழுவினர் விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் கோயம்புத்தூர் எஸ் பி மோகன் ராஜ் தயாரிப்பில் ‘வெள்ளி விழா நாயகன்’ மோகன் நடிப்பில் ஜூன் 7 (வெள்ளிக்கிழமை)…

மதி அறிமுகமாகும் பிதா – திரைப்பட அறிவிப் பு விழாவில் சுவாரஸ்யம்!

பிதா திரைப்பட அறிவிப்பு விழா! SRINIK PRODUCTION சார்பில் தயாரிப்பாளர்கள் D பால சுப்பிரமணி & C சதீஷ் குமார் தயாரிப்பில், இயக்குனர் கார்த்திக் குமார் இயக்கத்தில், V மதி நடிகராக அறிமுகமாகும் திரைப்படம் பிதா. மாறுபட்ட களத்தில் திரில்லர் திரைப்படமாக உருவாகும் படத்தின் அறிவிப்பு நிகழ்ச்சி, படக்குழுவினருடன்…

வலிமையைத் தொடர்ந்து சித் ஸ்ரீராமின் அடுத்த அம்மா பாடல்!

சர்வானந்த் நடிப்பில் உருவாகி வரும் ‘கணம்’ படத்திலிருந்து அம்மா பாடல் வெளியாகியுள்ளது. தெலுங்கு நடிகர் சர்வானந்த் தமிழிலும் சில படங்களில் நடித்து பிரபலம் ஆகியுள்ளார். இந்நிலையில் சர்வானந்த் தற்போது ‘கணம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் சார்பாக தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு…

எங்கள் குடும்பப்பெயரை கெடுக்கிறார்கள்: நடிகர் சாந்தனு!

நடிகர் சாந்தனு தனது குடும்பத்தின் பெயரை தவறாக பயன்படுத்தி சிலர் மோசடியில் ஈடுபட்டு வருவதாகவும் அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்கும்படியும் கேட்டுக்கொண்டுள்ளார். பேஸ் புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்ற சமூகவலைத்தளப் பக்கங்களில் திரைப்பிரபலங்கள், அரசியல் கட்சித்தலைவர்கள் என அனைவரும் ஆக்டிவாக உள்ளனர். இதனால், சினிமா துறையினர் பெயரைப் பயன்படுத்தி மோசடியில்…

கவிதை மூலம் மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்துக் கூறிய பிரசன்னா!

மகளின் பிறந்தநாளுக்கு நடிகர் பிரசன்னா எழுதிய கவிதை இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. நடிகர் பிரசன்னாவும் நடிகை சினேகாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். புன்னகை அரசி என அழைக்கப்படும் சினேகா, விஜய், அஜித், கமல், சூர்யா, விக்ரம், சிம்பு, தனுஷ் என தமிழ் சினிமாவின் பல முன்னணி…

அகண்டா: தியேட்டரைத் தொடர்ந்து ஓடிடியிலும் சாதனை!

கொரானோ முதல் அலை வந்த பிறகு புதிய திரைப்படங்களை நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியிடும் முறை அதிகமானது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம், மலையாளம் என பல மொழிகளிலும் கடந்த இரண்டு வருடங்களாக நூற்றுக்கணக்கான படங்கள் அப்படி வெளியாகியுள்ளது. நேரடியாக வெளியாகும் படங்கள் படைக்கும் சாதனை ஒரு பக்கம்…

வைரமுத்து வாரிசா..? சர்ச்சையான பா ரஞ்சித் ட்விட்!

அட்டக்கத்தி படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான பா.ரஞ்சித் அதன் பின்னர் தொடர்ச்சியாக பல படங்களை இயக்கி வந்தார். இறுதியாக கடந்தாண்டு இவர் இயக்கத்தில் வெளியானது சார்பட்டா பரம்பரை படம். அதனை தொடர்ந்து தற்போது நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்நிலையில் இயக்குனர் ரஞ்சித்தின்…

Ak 61: தொடங்கியதா ஷூட்டிங்..?

– Advertisement – – Advertisement – அஜித் இரண்டாம் முறையாக ஹெச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் வலிமை என்ற படத்தில் நடித்துள்ளார். வலிமை படத்திற்கு உலகம் முழுதும் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், இப்படம் விரைவில் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு பின்னர், அடுத்து ஹெச்.வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். வலிமை…