Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.

தாதா சாகேப் பால்கே அவார்டு.. பாலச்சந்தர் தொடங்கி அனைவருக்கும் சமர்ப்பித்த ரஜினிகாந்த்!

rajini விருதை என்னை வாழ வைக்கும் தெய்வங்களான தமிழ் மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார் நடிகர் ரஜினிகாந்த் திரைத் துறையின் உயரிய விருதாக கருதப்படும் மத்திய அரசின் தாதா சாகேப் பால்கே விருதை பெற்றார். தில்லியில் நடைபெற்ற 67வது…

பிரபல தெலுங்கு நடிகர் காலமானார்! திரையுலகினர் இரங்கல்!

rajabhau உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சைப் பெற்றுவந்த பிரபல தெலுங்கு நடிகர், ராஜபாபு இன்று மரணமடைந்தார்.அவருக்கு வயது 64. ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ராமச்சந்திராபுரத்தை சேர்ந்தவர் ராஜபாபு. இவர் ‘ஊரிக்கு மோனகாடு’ என்ற படத்தின் மூலம் நடிகராக…

பெருத்த வரவேற்பைப் பெற்ற பிரபாஸின் ராதேஷ்யாம்!

prabhas1 பிரபாஸ் நடித்துள்ள ‘ராதே ஷியாம்’ திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. வம்சி மற்றும் பிரமோத் பிரமாண்ட பொருட்செலவில் தயாரிக்கும், படத்தை ராதா கிருஷ்ண குமார் இயக்கி வருகிறார். இந்த படத்தில் பாகுபலி நாயகன் பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கிறார். நீண்ட இடைவெளிக்கு முழு,…

யாராலும் தடுக்க முடியாது.. உலகத்தால் நேசிக்கப் படுபவர் அஜித்: போனி கபூர்!

ajith 1 3 சற்று முன்னர் வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் (Boney Kapoor) அஜித் (Ajith) குறித்த சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில், அஜித் நடித்த ‘நேர்கொண்ட பார்வை’ படத்திற்கு ரசிகர்கள்…

நயன்தாராவுக்கு மரத்தோடு திருமணம்..?

nayan2 காதலரை கணவனாக கரம் பிடிக்க நயன்தாரா மரத்தை கல்யாணம் செய்ய போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது தமிழக மற்றும் தென்னிந்திய சினிமா ரசிகர்கள் பல ஆண்டுகளாக எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா – பிரபல டைரக்டர்…

திரைப்படமாகும் வெங்கடாசலபதி கதை! திருப்பதி தேவஸ்தானம் வாழ்த்து!

Tripathi venkatajalapathi தமிழ் மற்றும் தெலுங்கிலும் திரைப்படமாக உருவாகிறது திருப்பதி வெங்கடாஜலபதி மற்றும் பகவான் பாலாஜியின் புராண வரலாறு. சீனிவாசப் பெருமாள் எப்படி திருப்பதி வெங்கடாஜலபதி ஆனார் என்பதை விளக்கும் வகையில் உருவாகும் இந்தப் படத்தில் திருப்பதி வெங்கடாஜலபதி, ஸ்ரீனிவாசன், வேதவன்,…

தல போட்ட கையெழுத்து! வைரலாகும் அஜித்தின் ஆட்டோகிராஃப்!

ajith 1 3 ஒரு நடிகராக மட்டுமல்ல தனிப்பட்ட முறையிலும் ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர் அஜித். திறமை, எளிமை, சொந்த முயற்சியில் முன்னேறியது என வகையிலும் பலருக்கும் முன்னுதாரணமாக இருக்கக் கூடியவர் அஜித். டைரக்டர் ஹச்.வினோத் இயக்கத்தில், தயாரிப்பாளர் போனி கபூர்…

மெட்டி ஒலி புகழ் நடிகை திடீர் மரணம்!

uma மெட்டி ஒலி தொடர் மூலம் புகழ்பெற்ற நடிகை உமா மகேஷ்வரி உடல்நலக்குறைவால் தனது 40வது வயதில் சற்றுமுன் காலமானார். திருமுருகன் இயக்கி, நடித்த மெட்டி ஒலி சீரியலில் அவருக்கு மனைவியாக விஜி என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் நடிகை உமா மகேஷ்வரி.’ஒரு…

கேரள திரைப்பட விருதுகள்! சிறந்த திரைப்படமாக தி கிரேட் இந்தியன் கிச்சன் அறிவிப்பு!

Source: Dhinasari News – Vellithirai News

வலிமை வாய்ப்பு கைவிட்டு போனது வலிதான்: பிரசன்னா!

வலிமை’ வாய்ப்பு கை நழுவியதில் ஏமாற்றம்தான் என்று பிரசன்னா தெரிவித்துள்ளார். ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித், கார்த்திகேயா, ஹியூமா குரோஷி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வலிமை அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் புகைப்படங்கள் சமீபத்தில் வெளியிடப்பட்டன. அவை…

கம்பர்ட் இருந்தா மட்டுமே கன்டின்யூ.. தல உடன் 3 வது படம்: வினோத்!

valimai தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே சமீபகாலமாக நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. தற்போது வினோத் இயக்கத்தில் வலிமை படத்தில் நடித்து முடித்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் கிலிம்ஸ் வீடியோ வெளியாகி…

அஜித்துடன் நான் செலவழித்த நாட்கள்.. நடிகை பெருமிதம்!

நடிகர் அஜித் ரொம்பவே ஸ்டைலான மனிதர் என வலிமை பட நடிகை ஒருவர் புகழ்ந்து தள்ளியுள்ளார். ஹெச் வினோத் இயக்கத்தில் நடிகர் அஜித் இரண்டாவது முறையாக நடித்துள்ள படம் வலிமை. இந்தப் படம் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸ் ஆகும்…

சினேகாவுக்கு பிறந்த நாள்: வைரலான பிரசன்னா வாழ்த்து!

prasanna புன்னகை இளவரசி என தமிழ் சினிமா ரசிகர்களால் பாசமாக அழைக்கப்படுபவர் சினேகா. தமிழ், மலையாளம், தெலுங்கு என தென்னிந்திய மொழிகளில் கடந்த 20 ஆண்டுகளாக பிரபலமான முன்னணி நடிகையாக இருந்து வருபவர். தனது அழகிய புன்னகையாலும், க்யூட்டான நடிப்பாலும் ரசிகர்களை…

வில்லனை சஜஸ்ட் செய்த தல அஜித்!

ajith 1 4 அஜித் தனது படத்தில் வில்லனாக நடிக்க வைக்க ஆசைப்பட்ட நடிகர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் அஜித் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக வலம் வருகிறார். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்திற்கும் ரசிகர்கள் மத்தியில்…

வலிமை: ‘தல’யின் மேலும் சில ஸ்டில்கள்..! வைரல்!

தல அஜித் தமிழ் சினிமாவின் முக்கிய நட்சத்திரமாக உள்ளார். இருந்தாலும் அவர் தனக்கென ரசிகர் மன்றம் இருப்பதை விரும்ப மாட்டார். படத்தின் ப்ரோமோஷனுக்கு கூட கலந்து கொள்ளாத இவர் தமிழ் சினிமாவில் அல்டிமேட் ஸ்டார் என்ற கெத்தில் பல வருடங்களாக முன்னணி…

பெண் குழந்தைக்கு அம்மா.. பெருமிதத்தில் ஸ்ரேயா!

shreya தமிழில் ‘எனக்கு 20 உனக்கு 18’ படம் மூலம் அறிமுகமானவர் ஸ்ரேயா .பின் ஜெயம் ரவியின் மழை திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார் அதன்பின் அவர் தனுஷின் திருவிளையாடல் ஆரம்பம், ரஜினியின் சிவாஜி, விஜய்யுடன் அழகிய தமிழ் மகன், உட்பட பல…

நடிகரின் கையைக் கடித்த நடிகை! வைரல்!

prakashraj நடிகர் சங்கத் தேர்தலில் ஏற்பட்ட மோதலில் நடிகரின் கையை, நடிகை கடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தெலுங்கு நடிகர் சங்கமான ‘மா'(MAA) வுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. இதில் பிரகாஷ் ராஜ் தலைமையில் ஒரு அணியும், மோகன்பாபு மகன் விஷ்ணு மன்சு…

விஜய் தேவரகொண்டா திருப்பதி கோவிலில் தரிசனம்! வைரலான புகைப்படங்கள்!

vijay devarkonda 1 நடிகர் விஜய் தேவரகொண்டா திருப்பதி கோவிலில் குடும்பத்துடன் சென்று வழிபாடு செய்துள்ளார். அந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. வேர்ல்ட் ஃபேமஸ் லவ்வர்’ படத்திற்குப் பிறகு நடிகர் விஜய் தேவரகொண்டா பிரபல இயக்குநர் பூரி ஜெகன்நாத்…

மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில்.. பிரபல நடிகர்!

nedu mudi venu நடிகர் நெடுமுடி வேணு கவலைக்கிடமான நிலையில் உள்ளார். திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவருக்குத் தீவிர சிகிச்சை நடந்து வருகிறது. பத்திரிகையாளராகத் தனது தொழில் வாழ்க்கையை ஆரம்பித்த நெடுமுடி வேணு 1978ஆம் ஆண்டு திரைத்துறையில் நுழைந்தார். அதற்கு…

நாகசைதன்யா சாய்பல்லவி லவ் ஸ்டோரிஸ் புதிய சாதனை!

sai Pallavi பிரேமம் படம் மூலம் மலையாள சினிமா உலகில் அறிமுகமானவர் நடிகை சாய் பல்லவி. அந்த ஒரே படத்தின் மூலம் அவர் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள சினிமா ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். அதன் பிறகு அவர் எல்லா மொழி…