Category: ப்ரமோஷன்ஸ்

  • மாஸ் சினிமாஸ் தயாரிப்பில் சாம் ஜோன்ஸ் – ஆனந்தி நடிக்கும் “நதி”

    “நதி” படத்தின் காட்சிகள் மதுரை, தேனி உள்ளிட்ட இடங்களில் படமாக்கப்பட்டது. இறுதி கட்டப் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

  • விஜயகுமார், அருண்விஜய்… இப்போ அவர் மகன் இணைந்து நடிக்கும் படம்!

    ஒரே குடும்பத்திலிருந்து மூன்று தலைமுறையை சேர்ந்த நடிகர்கள் இணைந்து நடிப்பதென்பது நம் இந்திய திரைஉலகிலேயே அரிதான நிகழ்வாகும்.

  • கதையை விட ஹீரோ பெரிய ஆளாக இருக்க கூடாது: இயக்குனர் ஓபன் டாக்!

    இந்தப்படத்தின் புதிய அனுபவம் ரசிகர்களுக்கு சென்றுசேர வேண்டும் என்பதற்காக தியேட்டர்களிலேயே ரிலீஸ் செய்ய இருக்கிறோம்” என கூறினார்.

  • தெலுங்கு பிக் பாஸ் புகழ் ‘பானு ஸ்ரீ ரெட்டி’ நடித்திருக்கும் லேடீஸ் ஹாஸ்டல் த்ரில்லர் ‘கேட்’..!

    புதுமுகம் ஆத்ரேயா விஜய் – பானு ஸ்ரீ ரெட்டி நடித்திருக்கும் முழுநீள த்ரில்லர் ‘கேட்’..! லேடீஸ் ஹாஸ்டல் த்ரில்லராக உருவாகி இருக்கும் ‘கேட்’..! ஜி.கே சினி மீடியா நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் கேட் (GATE). தமிழில் கடந்த ஐந்து வருடங்களுக்கும் மேலாக பல முன்னணி இயக்குனர்களிடம் இணை இயக்குனராக பணியாற்றிய ஷிவா மேடி என்பவர் இந்த படம் மூலம் இயக்குனராக அடியெடுத்து வைக்கிறார். கதாநாயகனாக புதுமுகம் ஆத்ரேயா விஜய் அறிமுகமாகிறார். இவர் கூத்துப்பட்டறையில் நடிப்பு பயிற்சி…

  • ‘பிசாசு 2’ படத்திற்காக சிலிர்க்கும் பாடல் பாடிய சித் ஶ்ரீராம்

    மிஷ்கின் இயக்கும் ‘பிசாசு 2’ படத்திற்காக மெய்சிலிர்க்கும் பாடல் பாடிய சித் ஶ்ரீராம் ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பாக தயாரிப்பாளர் T.முருகானந்தம் தயாரிப்பில் வெற்றி இயக்குனர் மிஷ்கின் இயக்கும் படம் ‘பிசாசு 2’ நடிகை ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் நடிகை பூர்ணா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இசையமைப்பாளர் கார்த்திக் ராஜா இசையில் உருவாகும் இப்படத்திற்காக பிரபல பாடகர் சித் ஶ்ரீராம் அழகான மெலடி பாடலை பாடியுள்ளார். பாடலின் வரிகளும் மெட்டும் மிகவும் பிடித்துப் போகவே இப்பாடலை பாட…

  • பாடகரான விஜயகாந்த் மகன்… ‘என் உயிர் தோழா’அசத்தல் ஃபர்ஸ்ட்லுக் வெளியீடு

    தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு 2 மகன்கள் உண்டு. மூத்தவன் சண்முக பாண்டியன். ஏற்கனவே 2 திரைப்படங்களில் நடித்துள்ளார். தற்போது அவரின் சகோதரர் விஜய பிரபாகரன் இசைத்துறையில் நுழைந்துள்ளார். என் உயிர் தோழா என துவங்கும் ஒரு பாடலை அவர் பாடியுள்ளார். இந்த பாடல் வீடியோவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, விரைவில் இந்த ஆல்பம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பாடல் வீடியோவை ஜெஃப்ரி ஜோனதன் என்பவர் இசையமைத்து இயக்கியுள்ளார். சட்டமன்ற தேர்தல் நெருங்கி வருவதால் இப்பாடல் தேமுதிக…

  • இது நம்ப ஆட்டம்..எதிர்ல நிக்கிறவன் கலகலத்து போவனும்.. சார்பட்டா ஃபர்ஸ்ட் லுக்…

    தமிழ் சினிமாவில் அட்டகத்தி, மெட்ராஸ், கபாலி, காலா உள்ளிட்ட படங்களை இயக்கியர் பா.ரஞ்சித். தற்போது ஆர்யாவை வைத்து ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார். இப்படம் வட சென்னையின் பூர்வீக விளையாட்டான குத்து சண்டையை மையமாக கொண்டு உருவாகியுள்ளது. இப்படத்தில் ஆர்யாவோடு காளி வெங்கட், கலையரசன் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக தர்ஷா என்கிற புது முகம் நடித்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் தற்போது வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு…

  • ஸ்ரீகாந்த் – வித்யா பிரதீப் நடிப்பில் உருவாகும் திரில்லர் திரைப்படம் ‘எக்கோ’..!

    ஸ்ரீகாந்த் – வித்யா பிரதீப் நடிப்பில் உருவாகும் திரில்லர் திரைப்படம் ‘எக்கோ’..! இன்டுடிவ்  சினிமாஸ் சார்பில் டாக்டர் ராஜசேகர் மற்றும் ஹாரூன் இணைந்து தயாரிக்கும் சைக்கலாஜிக்கல் திரில்லர் திரைப்படம் ‘எக்கோ’. அறிமுக இயக்குனர் நவீன் கணேஷ் இயக்குகிறார். ஸ்ரீகாந்த் மற்றும்  வித்யா பிரதீப் நடிக்கும் இப்படத்தில் முக்கிய வேடத்தில் ஆசிஷ் வித்யார்த்தி நடிக்கிறார். தடம், தூள், கில்லி படங்களின் ஒளிப்பதிவாளர் கோபிநாத் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். இசை: ஜான் பீட்டர் எடிட்டிங்: சுதர்ஷன் கலை: மைக்கேல் ராஜ்…

  • யாரா ட்ரைலர் படுக்கையறை காட்சி: மிக தாராளமாய்  ஸ்ருதிஹாசன்!

    ஸ்ருதிஹாசன் இந்தியில் வித்யூத் ஜம்வால் நடித்த யாரா எனும் படத்தில் படுதாராளமாக படுக்கையறைக் காட்சியில் நடித்து சூட்டைக் கிளப்பியுள்ளார். நடிகை ஸ்ருதிஹாசன் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார். அவர் கைவசம் இரண்டு தெலுங்கு படங்கள் உள்ளன. ஒரு தெலுங்கு படமும் உள்ளது. தமிழில் விஜய் சேதுபதியுடன் லாபம் எனும் படத்திலும் நடித்து வருகிறார்.  இந்நிலையில் ஸ்ருதிஹாசன் இந்தியில் வித்யூத் ஜம்வால் நடித்த யாரா எனும் படத்தில் எல்லை மீறிய கவர்ச்சியில் நடித்துள்ளார். வித்யுத்…

  • தள்ளி வைச்சுட்டாங்களா? கொரோனாவால் எடுத்த முடிவு!

    ஓராண்டுக்கும் மேலான அர்ப்பணிப்பு மற்றும் கடின உழைப்புடன் உருவாக்கப்பட்ட சூர்யவன்ஷி, ஒரு அனுபவம். அதன் ட்ரைய்லருக்கு கிடைத்த அமோக வரவேற்பின் மூலம், இது உண்மையில் ரசிகர்களுக்கான திரைப்படம் என்பது தெளிவாகிறது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால், சூர்யவன்ஷி என்ற இந்தி பட ரிலீசுக்ம் தள்ளி வைக்கப்பட்டிருக்கிறது. அக்ஷய் குமார், அஜய் தேவ்கன், ரன்வீர் சிங் ஆகிய மூவரையும் வைத்து சூர்யவன்ஷி படத்தை இயக்கியுள்ளார் ரோஹித் ஷெட்டி. அஜய் தேவ்கன் மற்றும் ரன்வீர் சிங் இருவருக்கும் இந்தப் படத்தில் போலீஸ்…