Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.

பைக் நிகழ்ச்சியில் தல அஜித்! வைரலாகும் புகைப்படங்கள்!

Source: Dhinasari News – Vellithirai News

பிரபல சீரியல் நடிகைக்கு கபாலீஸ்வரர் கோவிலில் நடந்த திருமணம்!

prathibha சமீபகாலமாகவே திரைத்துறையைச் சேர்ந்த பலருக்கும் திருமணம் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது சன் டிவி நாயகி சீரியலில் நடித்த பிரதீபாவுக்கு திருமணம் நடந்துள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் நாயகி தொடர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது.…

அஜித் அப்ப பண்ண வேலை.. இப்ப வைரல்!

ajith 1 2 நடிகர் அஜித் 60 குழந்தைகளின் ஆசையை நிறைவேற்றிய போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவரது ரசிகர்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றனர். தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜித் நடிப்பை தவிர பல விஷயங்களில் தனது…

போதைப்பொருள் வழக்கு: நடிகர் ராணா உட்பட 12 திரை பிரபலங்களுக்கு சம்மன்!

போதை பொருள் வழக்கில் நடிகைகள் ரகுல் பிரீத் சிங், சார்மி, நடிகர் ராணா, இயக்குநர் பூரி ஜெகந்ந்தான் உட்பட 12 சினிமா பிரபலங்களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. தெலுங்கு திரை உலகில் போதைப்பொருட்கள் பழக்கம் இருப்பதாக புகார் வந்ததையடுத்து, தெலங்கானா போதைப்பொருள்…

குஷ்பு போட்ட ட்விட்! அதிர்ந்து போன ரசிகர்கள்!

kushpoo நடிகை குஷ்பு, உடல் எடையை குறைத்து வெளியிட்டுள்ள ஸ்லிம் புகைப்படங்கள், சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. தமிழ் சினிமாவில், 90- களில் முன்னணி நடிகையாக இருந்த குஷ்பு, இப்போது ரஜினி காந்துடன் ‘அண்ணாத்த’ படத்தில் நடித்து வருகிறார். மேலும்…

தல சொல்லி ஹிட் ஆன தளபதி பாட்டு!

Ajith தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் வெளியான கிரீடம் படத்தை இயக்கியிருந்தார் ஏ எல் விஜய். இந்த படம் மட்டும் இல்லாமல் இளைய தளபதி விஜய் நடிப்பில் வெளியான தலைவா படத்தை இயக்கியிருந்தார்.…

சுதந்திர போராட்ட வீர மங்கைகள் வேடமிட்டு வீடியோ வெளியிட்ட நடிகர்!

தமிழ் சினிமாவில் சிறந்த குணச்சித்திர நடிகர் என பெயர் பெற்றவர் நடிகர் டி.எம்.கார்த்திக் . இன்று நேற்று நாளை படத்தில் விஞ்ஞானியாக நடித்து அசத்தியிருப்பார். இதுமட்டுமல்லாமல் மதராசப்பட்டினம், தெய்வ திருமகன், தில்லுக்கு துட்டு, செக்கச்சிவந்த வானம் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருந்தார்.…

குட்டி ஸ்டோரிய அடிச்சு தூக்கின நாங்க வேற மாதிரி… ட்ரெண்டிங் சாதனை!

குட்டி ஸ்டோரி பாடலை பின்னுக்கு தள்ளி சாதனை படைத்துள்ளது நாங்க வேற மாதிரி. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தல அஜித். இவரது நடிப்பில் அடுத்ததாக வலிமை என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. எச் வினோத் இயக்க போனி…

அஜித்தின் 30 வயது வருடம்: நேசிப்போருக்கும், வெறுப்போருக்கும் அஜித் அறிக்கை!

ajith 1 தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருப்பவர் அஜித் குமார். அவர், திரையுலகில் நுழைந்து 30 ஆண்டுகள் ஆகின்றன. அஜித்குமார், சினிமாவுக்கு வந்து 30 ஆண்டுகள் ஆனதை அவருடைய ரசிகர்கள் 30years of ajithkumar என்ற ஹேஷ்டேக்கின் கீழ் அவர்…

இதுதான் பெயர்.. மகனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு சிவகார்த்திகேயன் ட்விட்!

sivakarthikeyan2 தனது மகனுக்கு தனது தந்தை நினைவாக பெயர் வைத்துள்ளார் சிவகார்த்திகேயன். தமிழ் சினிமாவில் தற்போது ஒரு முக்கிய நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன். தனது பயணத்தை ஒரு தொகுபாளராகவும் ,காமடியனாகவும்  தனது கலை பயணத்தை தொடங்கியவர். தன்னுடைய கடின…

சென்ற ஆண்டைப் போல் இந்த ஆண்டும்.. பட்டையைக் கிளப்ப தயாராகும் தல ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித். ரசிகர்களால் மட்டுமல்லாது திரை பிரபலங்களாலும் கொண்டாடப்படும் நடிகர். ‘ தல’ என அழைக்கப்படும் நடிகர் அஜித் குமார்தான் தற்போதை ட்விட்டர் டாக். #AjithismTrendOnAug2 என்ற ஹேஷ்டேக் தீயாக பரவி வருகிறது.…

அரசியல் செய்ய தமிழ்! பணத்தை அள்ளி குவிக்க அயல் மொழி!

தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களுக்கு கதை, வசனகர்த்தாவாகப் பணியாற்றியவர் கருணாநிதி. அவருடைய பேரன்கள் உதயநிதி, அருள்நிதி இருவரும் கதாநாயகர்களாகவும் இருக்கிறார்கள். கருணாநிதி முதல்வராக இருந்த போது திரைப்படங்களுக்கு தமிழில் பெயர் வைத்தால் வரி விலக்கு என்று அறிவித்தார். அதன்பிறகு தமிழ்த்…

வாங்காத விருதை திருப்பி தந்து… சமூகத் தளங்களில் கேலிக்கு ஆளான வைரமுத்து!

vairamuthu award கேரளாவின் மிக உயரிய இலக்கிய விருதான ஓஎன்வி விருதை திருப்பி அளிக்கிறேன்! எனக்கு வழங்குவதாக அறிவிக்கப்பட்ட பரிசுத்தொகை ரூ.3 லட்சத்தை கேரள முதல்வரின் நிவாரண நிதிக்கு அளியுங்கள்! விருது மறுபரிசீலனைக்கு காழ்ப்புணர்ச்சி கொண்ட சிலரது குறுக்கீடே காரணம் என்று,…

தினசரி ஒரு வேத வாக்கியம்: 86. சிறந்து விளங்குவாயாக!

daily one veda vakyam 2 5 86. சிறந்து விளங்குவாயாக!  தெலுங்கில்: பிரம்மஸ்ரீ சாமவேதம் சண்முக சர்மா தமிழில்: ராஜி ரகுநாதன் “சமானானாம் உத்தம ஸ்லோகோSஸ்து“-வேத ஸ்வஸ்தி. “சமமானவர் அனைவரிலும் சிறந்தவனாக புகழ் பெறுவாயாக!” – வேத வாழ்த்து. எந்தத் துறையாக…

அஜித் பிறந்தநாள்: கபசுர குடிநீர், முக கவசம், மோர் வழங்கிய ரசிகர்கள்!

senkottai ajith birthday செங்கோட்டையில் திரைப்பட நடிகா் அஜீத் பிறந்தநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், முககவசம், நீர்மோர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. செங்கோட்டை தாலுகா அலுவலகம் முன்பு வைத்து திரைப்பட நடிகர் அஜீத்தின் 50வது பிறந்தநாளை முன்னிட்டு செங்கோட்டை நகர…

12.5 லட்சம் மதிப்புள்ள காரை பெண் ஆட்டோ ஓட்டுநருக்கு பரிசளித்த சமந்தா!

samantha 3 ஆட்டோ ஓட்டும் பெண் ஓட்டுனருக்கு வருமானம் போதுமானதாக இல்லை என்பதை அறிந்து, 12.5 லட்சத்திற்கு கார் ஒன்று பரிசளித்துள்ளார் நடிகை சமந்தா. கடந்த சில மாதங்களுக்கு முன்பதாக நடிகை சமந்தா தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நடைபெற்ற டாக் ஷோவில்…

விவேக் நினைவுகள்; 82இல் மதுரையில் எடுத்த அரிய புகைப்படம்!

vivek in telephone operator n madurai1 டெலிபோன் ஆபரேட்டர் பணிக்காக 1982-83இல் மதுரையில் பயிற்சி பெற்ற போது, வகுப்பில் உள்ளவர்களுடன் நடிகர் விவேக் எடுத்துக் கொண்ட புகைப்படம் இது. அன்றைய நெல்லை மாவட்டத்தில், தனிநகர் கோவில்பட்டியில் பிறந்து, தலைநக்ர் சென்னைக்குச்…

குஷ்பூ ஏந்தப் போகும் தாமரைப் பூ..!

bjp-kushpoo காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு, நாளை பாஜகவில் இணைகிறார் என்று தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக நேற்று குஷ்பு இவ்வாறு பாஜக.,வில் இணைய உள்ளதாக டிவிட்டர் பதிவுகளில் தகவல்கள் பரிமாறப் பட்டன. இந்தப் பேச்சுக்களுக்கு மறைமுகமாக ஒரு பதிலளித்தார்…

த்ரிஷா திருமண சீகரெட்..! ஜோடி யாரு தெரியுமா?

trisha த்ரிஷாவுக்கு கெட்டிமேளம் கொட்ட இருக்கிறது! விவாதத்திற்கு பெயர்போன ஹீரோவோடு திருமணம் நிச்சயம். சைலண்டாக அனைத்தும் ரெடி. தென்னிந்தியாவின் ஸ்டார் ஹீரோயின் திரிஷா ஒருவழியாக மணமேடை ஏற இருப்பதாக தெரிகிறது. கோலிவுட் ஸ்டார் ஹீரோவான சிம்புவோடு அவருடைய திருமணம். திருமணத்திற்கு சைலண்டாக…

66 வது தேசிய திரைப்பட விருதுகள் – ஒரு கண்ணோட்டம்!

66வது தேசியத் திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. • தமிழில் பாரம் என்ற படத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தைக் கேள்விப்பட்டதுகூட இல்லை. உண்மையில் மேற்குத் தொடர்ச்சி மலை படத்துக்கே விருது தரப்பட்டிருக்கவேண்டும். • தேசிய அளவில் சிறந்த நடிகை – கீர்த்தி சுரேஷ்…