Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.

நெல்சன் – விஜய் இணையும் படத்திற்கு இதுதான் தலைப்பா?… அதகளமா இருக்கே!…

மாஸ்டர் திரைப்படத்திற்கு பின் விஜய் கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் ஆகிய படங்களின் இயக்குனர் நெல்சனின் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இத்திரைப்படம் விஜய்க்கு 65வது திரைப்படமாகும். இப்படத்தின் வேலைகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம்…