நெல்சன் – விஜய் இணையும் படத்திற்கு இதுதான் தலைப்பா?… அதகளமா இருக்கே!…

nelson

nelson

மாஸ்டர் திரைப்படத்திற்கு பின் விஜய் கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் ஆகிய படங்களின் இயக்குனர் நெல்சனின் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இத்திரைப்படம் விஜய்க்கு 65வது திரைப்படமாகும். இப்படத்தின் வேலைகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

இந்நிலையில், இப்படத்திற்கு டார்கெட் ராஜா என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவி வருகிறது. இதைக்கேள்விப்பட்ட ரசிகர்கள் போஸ்டர் டிசைனையே செய்து வெளியிட்டு விட்டனர்.

target

ஆனால், இதுதான் தலைப்பா என்பதை நெல்சன்தான் உறுதி செய்ய வேண்டும்..

Leave a Reply