Our website is made possible by displaying online advertisements to our visitors. Please consider supporting us by whitelisting our website.

ஜனவரியில் இந்தியன் 2 படப்பிடிப்பு.. தயாராகும் கமல்ஹாசன்…

லைக்கா நிறுவனம் தயாரிக்க ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிக்க துவங்கிய திரைப்படம் இந்தியன் 2. இப்படம் துவங்கியதிலிருந்தே ஏகப்பட்ட பஞ்சாயத்துகள். லைக்காவுக்கும், கமலுக்கும் இடையே பண விவகாரம், படப்பிடிப்புல் கிரேன் விழுந்து ஏற்பட்ட விபத்தில் 3 பேர் மரணம் என பல…